தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியை தான் தலைமையேற்றதிலிருந்து இன்று வரை நிலைப்பாடு செய்து அதனுடைய வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் திரு அண்ணாமலை அவர்களைக் குறித்து
தேவையில்லாத புகார்களைக் கிளப்பிக்கொண்டு பா ஜ கட்சியினரே டெல்லி வரை சென்று முறையிடுகிறார்கள். அண்ணாமலை அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்க��கவே சிலர் இந்த முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இளம் ஐபிஎஸ் எஸ் அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்து இந்த பொறுப்பை தலையில் சுமந்து இருக்கிறார் என்றால் அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சிக்கு நன்மையாக முடியாது! இது என்னை போன்ற சிலருக்கு பொது வெளியில் தெரியும்
@annamalai_k
PYTHON is difficult to learn, but not anymore!
Introducing "The Ultimate Python ebook "PDF.
You will get:
• 74+ pages cheatsheet
• Save 100+ hours on research
And for 24 hrs, it's 100% FREE!
To get it, just:
1. Like & RT
2. Reply " PY"
3. Follow @Ronycoder [MUST]
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்ட���ம்.