மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் உள்ள மருது ருக்குமணி மஹாலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, பக்தர்களுடன் இணைந்து விழாவை சிறப்பித்தது மகிழ்ச்சியளித்தது.
மாண்பஙதமிழ்நாடு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துகளோடு!
04/09/2026
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், வேளச்சேரி-தரமணி பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஷார் கிருஷ்ணன் ஆலயத்தில் மனநிறைவோடு சாமி தரிசனம் செய்த தருணம்! #CMJosephVijay
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில் வழிபாடு நடத்தினேன். கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி கொடுத்த மரியாதையை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன். அப்போது மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அறத்தின் வழியில் வாழவும், கடமையை அர்ப்பணிப்போடு செய்து பலனை எதிர்பாராமல் உழைக்கவும் நமக்கு வழிகாட்டிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்ற கீதா உபதேசத்தின் வழிநின்று, சமூக நலனுக்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவரது வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், சகல ஐஸ்வர்யங்களும் பெருக எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாரப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
#KrishnaJayanthi #Janmashtami #Gokulashtami #DrACShanmugam #PuthiyaNeethiKatchi
பிபிசி தமிழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள காணொளியில்
சென்னையைச் சார்ந்த அனுபவம் வாய்ந்த நரம்பியல் மருத்துவர் திரு. விசுவநாதன், அதிக நேரம் செல்போனைக் கழுத்தைக் குனிந்துத் தொடர்ந்து பார்ப்பதால் கழுத்தில் ஏற்படும் பாதிப்புகள், அதனால் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகள், இறுதியாக கை, கால்கள் படிப்படியாக காலப்போக்கில் எவ்வாறு செயலிழக்கும் அபாயம் உள்ளது என்பது குறித்து 👇🏼விளக்குகிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் உலகில் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமே இது ஒரு விழிப்புணர்வு காணொளி எனலாம்.
நன்றி: @bbctamil
புலிதேவரின் #நேர்கட்டான்செவல் கோட்டையை பாதுகாத்தவர்கள் #கோனார்கள்
இன்றும் அந்த பாளையத்தில் நல்ல, கேட்ட காரிய நிகழ்வுகளை செய்யும் உரிமை உள்ளவர்கள் யாதவர்கள் அன்றைய கோனார் மக்கள் 7 அடி 8 அடி உயரம் கட்டுமஸ்தான உடல் வலிமை கொண்ட போர் வீரர்கள்
_ பேட்டி அளிப்பவர் #பூலிதேவர் வாரிசு