”மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்” - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மயிறுல கூட வெல்லாது என்று.😂
#GetlostAmitsha
ஒரு இந்தியன் சாம்பாதித்தாலும் வரி!,
சம்பாதித்ததை செலவழித்தாலும் வரி!
ஒரு பொருளை வாங்கினால் வரி!,
அந்த பொருளை விற்றால் வரி!
வரி!, வரி!, வரி!.
மோடி அரசை கிழித்து தொங்க விட்ட, எதிர்கட்சி உறுப்பினர்!.
@annamalai_k@BJP4TamilNadu
ஆரிய சேட்டைகளை தன்மானமுள்ள தமிழர்களிடம் காட்ட வேண்டாம் பிரதான் அவர்களே.. நாங்கள் திருப்பி பதிலடி கொடுக்க துவங்கினால் உங்களால் ��ாங்க முடியாது.
#WINGகுரல்