கோவை வடக்கு மாவட்ட பார்வையாளராக பொறுப்பேற்கும் அண்ணன் ஜி கே நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🚩
@GKNagarajBJP@SangeethaBjp@ApJayabal
கோவை அன்னூர��� கெம்ப நாயக்கன்பாளையத்தில் ஜனவரி 14,1947- ல் இந்தியா பிரிக்கப்பட்டு துண்டாடப்பட்டதை தேசியக்கொடி ஏந்தி பாஜக விவசாய அணி சார்பாக அமைதி ஊர்வலம் சென்றபோது,
திருச்சியில் நடைபெற்ற பாஜக விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு.கேசவ வினாயகம் ஜி அவர்கள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை த��வக்கி வைத்தார். விவசாய அணி சார்பில் அவருக்கு நினைவு பரிசாக ஏர்கலப்பை வழங்கப்பட்டது.
Your deep hate for Sanathana Dharma is understandable; TN, a land of acceptance, has accepted ideas from all directions.
It accepted the ideas of Alwars, Nayanmars, Valluvar, including Periyaar. What matters is what's in practice & TN will forever be an abode for spirituality!
Grandfather & Former CM of Tamil Nadu:
Hindi in any form will not be allowed to enter Tamil Nadu.
Grand Son & current MLA:
We will be distributing Actor Amir Khan’s Hindi Movie, ‘Laal Singh Chaddha’ in Tamil Nadu
Moral: Business takes precedence over Politics!
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
தங்களுடைய கேள்விகளை எங்களுடைய வாட்சப் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
வாட்சப் : 8056137459 | 8148165174
மின்னஞ்சல் : [email protected]#AnnamalaiAnswers#KAnnamalai
'கடும் நடவடிக்கை எடுத்திடுக'
இயற்கைப் பேரிடரை நோக்கி தமிழகம் தடுமாற்றத்துடன் செல்கிறது; குவாரிகளை நெறிப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
- மாநில தலைவர் திரு.@annamalai_k#BJP4TN@SangeethaBjp
குறிச்சி மண்டல் பாரதிய ஜனதா *கட்சியின் சார்பில் 12/01/2022
மாலை 4.00 மணி முதல் 7.00 மணிவரை 100வது வார்டு கணேசபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீமூரண்டம்மன் திருக்கோவில் தமிழர் திருநாள் பொங்கல் விழா , கோலப்போட்டி, மற்றும் பேச்சு போட்டி, சிலம்ப போட்டி நட���பெற்றது. @annamalai_k
ஒரு வழியா ஜூன் மாதம் கோபாலபுர அரசு பிரதமரிடம் வைத்த கோரிக்கை மனுவின் முழு காப்பி கிடைத்துவிட்ட��ு.
இதுவரை ஒட்டிய ஸ்டிக்கர், இனிமேல் ஒட்டபோகும் ஸ்டிக்கர் அனைத்தும் ஆதாரத்துடன் கிழிக்கபடும் 🙏
இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்து தொழில்களுக்கும் சிக்கல்தான்
அமைச்சருக்கு ₹100 கோடி ஸ்வீட் பாக்ஸ் டென்டர் விட நேரம் இருந்து ஆனால் இதை தீர்த்து வைக்க நேரமி���்லை 🤦♂️
அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற வருக்கால டாக்டர் ஏழை தொழிலாளின் மகள் நளினி பிரியா என்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்திய கோவை வடக்கு மாவட்ட தலைவர் @SangeethaBjp அவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் @ApJayabal அவர்கள்
@annamalai_k@BJP4TamilNadu