நண்பர்களே,
புத்தாண்டு தினம்-ஜனவரி 1, 2022-நாடக கலைஞர் சஃப்தர்ஹாஷ்மி - நினைவு தினம் சென்னை கலைக்குழுவின் வீதி நாடகம் அம்பேத்கர் திடல்,சேத்துப்பட்டு மாலை 6 மணி.இனிதே மக்கள் விழிப்புணர்வு நாடகத்திலிருந்து புத்தாண்டை துவங்குவோம்!
@DyfiNadu@Mani58598558#சஃப்தர்ஹாஷ்மி
@chennaicorp சொந்தமான உடற்பயிற்சிக்கூடம் செல்லும் இடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதை கண்டும் காணாமல் போகும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் @mkstalin@mkmohandmk@Udhaystalin@PriyarajanDMK
@chennaicorp சொந்தமான உடற்பயிற்சிக்கூடம் செல்லும் இடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதை கண்டும் காணாமல் போகும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் @mkstalin@mkmohandmk@Udhaystalin@PriyarajanDMK
அப்பா @mkstalin
நான் படித்து முடித்து வேலை தேடும் போது எனக்கு அரசு வேலை கிடைக்காத அப்பா போக்குவரத்து மற்றும் பல துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் தான் வேலையா???
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து #DYFI மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#DYFI#Ambedkar#parliament
*மத்திய சென்னை மாவட்ட சிறப்பு பேரவையில்* மாவட்ட தலைவராக தோழர்.பார்த்திபன் மாவட்ட செயலாளராக தோழர்.மணிகண்டன் பொருளாளர் தோழர் விக்னேஷ் ஆகியோர் கொண்ட 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
*இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்*
மத்திய சென்னை
@dyficec@DyfiNadu#Chennai
@chennaicorp மண்டலம் 8 முழுவதும் டெங்கு,மலேரியா அதிகரித்து வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது. வருமுன் காப்பது தான் அரசின் திட்டம் மக்கள் பாதிக்கப்பட்டபிறகு நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுகிறது. @mkstalin@Udhaystalin
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், கால்பந்து விளையாட்டு மைதானங்களை தனியார் வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றம் - கால்பந்து விளையாடி எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள்
#Chennai | #MayorPriya | #CPI | #Football | #PolimerNews
இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசே!
பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது குண்டு வீசி அப்பாவி மக்களை கொன்று அழிக்கும் கேடுகெட்ட செயலை நிறுத்து!
இந்திய அரசே!
ராணுவ ஆயுதங்களை இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை உடனே நிறுத்து!
சுதந்திர பாலஸ்தீன நாடு மலரட்டும்!!
இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசே!
பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது குண்டு வீசி அப்பாவி மக்களை கொன்று அழிக்கும் கேடுகெட்ட செயலை நிறுத்து!
இந்திய அரசே!
ராணுவ ஆயுதங்களை இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை உடனே நிறுத்து!
சுதந்திர பாலஸ்தீன நாடு மலரட்டும்!!
@CHN_Metro_Water 5 நாட்களாக கழிவு நீர் தெருக்களில் ஆறு போல் சென்று கொண்டு இருக்கிறது இதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் நிர்வாகம் 101வது வார்டு அண்ணாநகர் பகுதி உடனடி தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். @mkmohandmk@mkstalin
#DYFI வீதியில் அரசியல் பேசும் நிகழ்வு காந்தி நினைவு தினத்தில் மதச்சார்பின்மையை காப்போம் என்ற தலைப்பில் இளைஞர்கள் ஒன்று கூடும் வீதியில் ஒரு உரையாடல் அனைத்து இளைஞர்களும் பங்கேற்போம் பங்களிப்போம்.
*தப்பி ஓடுகிற திருடன், தான் விரட்டப்படாமல் இருக்க, கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் எடுத்து சாலையில் வீசிவிட்டு போவதைப் போல் உள்ளது மோடியின் கேஸ் விலை குறைப்பு!* @narendramodi@BJP4TamilNadu
@chennaicorp கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு முதலமைச்சரின் நேரில் சென்று நிதி வழங்குகிறார். ஆனால் அரசு மெத்தனப் போக்கினால் உயிரிழந்த பொது மக்களுக்கு நீதி வழங்க சென்னை மாநகராட்சி மறப்பது ஏன்? @RAKRI1@tncpim@CentralDyfi
மாநகராட்சி அலட்சியத்தால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் ஜனகவள்ளி,
ஒப்பந்த பணியாளர் கனகராஜ் மரணத்திற்கு நீதி கேட்டு 4 முறை ஆணையரை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆக 17 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, முற்றுகை - கைது..