People for Social Democracy denounces TN BJP's attempt to throttle Freedom of Expression at the University of Madras @MadrasUniv@the_hindu@johnstanly @MadrasUniversity
By this reply it is clear that UGC has nothing to do with NFSC. NSFDC is solely responsible for implementing revised fellowship rates for NFSC JRF & SRF. Stop playing with NFSC scholars rights! @MSJEGOI@EduMinOfIndia@ugc_india
140 கோடி இந்தியர்களை ஒன்பதரை வருடங்களாக சித்திரவதை செய்துவிட்டு, "தேர்தல் லாலிபாப்களை" கைமாற்றுவது பலிக்காது என்பதை பாஜக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்...
உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது...
- மல்லிகார்ஜுன கார்கே
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் சாதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது...
அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு பிரிவினர் இதை கடுமையாக எதிர்த்த போதிலும், அமெரிக்க இடதுசாரிகள், லிபரல்கள், ஜனநாயகவாதிகள், கறுப்பினத்தவர்கள் முயற்சியில், நிறைவேற்றப்பட்டுள்ளது...