இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்.
அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.
@AIADMKOfficial
@TVKVijayHQ@actorvijay enanga idhu, ivlo perusa epd nga padikardhu, adi vangitinga, mgr mari angaye Tirupi adinganga, makkal mudhalvarey..sofa en podhu, pinnadi en poninga , en josiyar velaya udaney thukitinga, rajaguru ku katam sari ilaya...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விஜய் - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின்
@Udhaystalin
விஜய்க்கு செ*படி கொடுத்த அண்ணியார்🤩🔥
அரசு உயர் பதவியில் ஒரு ஜோசியக்காரனை அமர்த்திய விஜய் அரசுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பு!
"உங்களுக்கு ராஜ குருவாக இருந்தால் பெர்சனலா வெச்சிக்கோங்க"🤣🤣💥
#TVKFails#TNAssembly
வேலுமணி & விஜய பாஸ்கர் தான் திமுகவோடு ஆட்சியமைக்கலாம்னு திட்டம் போட்டது ...
யாருடனும் கூட்டணி வேண்டாம் எடப்பாடியார் ஒரே அடியா மறுத்துட்டார் ...
இப்ப யோகியன் வேஷம் போடுறானுங்க ..
அவனுங்களுக்கு மாட்டுன ஆடு தான் சரக்கு சண்முகம் ..
வெற்றி பெற்றதில் இருந்து பதவியேற்ற ரெண்டு நாள் வரை!
1. 62 தலித் ன்னு பரப்பினாங்க !
2. கஜானா காலி பித்தலாட்டம் !
3. முதல் பெண் அமைச்சர் நரேடிவ்!
4. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்!
5. ஏற்கனவே மகளீர் காவல் நிலையம் இருக்கும் நிலையில் அதில் அதிரடி ன்னு மட்டும் சேர்த்தது!
6. மின்கட்டண அறிவிப்பும் அதன் குளறுபடிகள் !
7. ஏற்கனவே டாஸ்மாக் பள்ளி கல்லூரி வழிபாட்டு தளங்களில் இருந்தது எல்லாம் மாற்றப்பட்டு இருந்தது இப்ப அகற்றுவதற்கு ஆய்வாம்!
8. கடந்த ஆட்சியில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்ட குட்கா போன்ற பொருட்களை இப்ப எரித்தது போன்ற காணொளிகள்!
முதல் எட்டு நாள் எட்டு பித்தலாட்டம் !
Tamilnadu 👆👆