@TANGEDCO_Offcl கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி பன்னிமடை பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. எப்படி இரவில் உணவு ஏற்பாடு செய்வது! குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இயல்பாக இருப்பது! @CTR_Nirmalkumar
#Thread#Caste
சாதியை காப்பாற்றும் முக்கியமான கூறு சடங்குகள்.
சடங்கு சம்பிரதாயம் என்பது ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களின் வெளிப்பாடு. இந்தியாவின் சாதிய சமூகத்தில், ஒவ்வொரு சாதிக் குழுவிற்கும் ஒவ்வொரு தனித்துவமான சடங்குகள் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன,
👇🏾
ஒரு படம் என்ன செய்யும் இது போன்ற சாதி வெறியர்களை தான் உருவாக்கும்..
முதலில் இது போன்ற சாதி வெறி படம் எடுப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்..
#JusticeForKavin
@tisisnaveen சாப்பாடு போட்டாரு,எப்ப வேணாலும் உதவி பண்ணுவார்னு இத மட்டும் பேசலாமா? சாதிக்கு எதிரா இருந்தாருனு சொன்னா மேல குறிப்பிட்ட நல்லது போல சாதிக்கு எதிராக இருப்பதும் நல்லவையே! இத பத்தி பேசக்கூடாது என்றால் வேற எப்போ,எங்க பேசனும்?
எப்படி இத்தன பேருக்கும் ஆளுநர் பதவி தரமுடியும் tough situation!
சனாதன தர்மம் பற்றி பேசிய உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 260 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்... @Udhaystalin@TPDK2020