@EPSTamilNadu அறிக்கை சைக்கோ வா இருக்காதீங்க.
2029க்கு தயார் ஆகுங்க மோடி சொன்னதை follow பண்ணுங்க,எங்க போனாலும் town bus ஏறி போங்க.
Nda கூட்டணியை வலு படுத்துங்க இல்லைனா நக்கிட்டு போய்ட்டும்.
குரங்கு கைல பூ மாலை கொடுத்த மாதிரி ஆகி போச்சு எங்க நிலைமை
@Mohamme95039723@EPSTamilNadu@AIADMKITWINGOFL நாம தான் நினைச்சுட்டு இருக்கோம் விஜய்க்கு ஒன்னும் இல்லைனு.
JCD பிரபாகர் உட்கார வெச்சு இருக்காங்க அண்ணா லயோலா clg lobby.
வெங்கட்ராமன், thuglaq bhramin lobby.
நமக்கு ஒரு பய support இல்லை
@Mohamme95039723@EPSTamilNadu@AIADMKITWINGOFL விஜய்க்கு மொத்த கிறிஸ்டின் groups இருக்கு, stalin க்கு muslims back up இருக்கு.
Eps க்கு என்ன இருக்கு அண்ணா.
நாளைக்கு ஊத்துக்குளி ஒன்றியம் காலி எல்லாரும் செங்ஸ் பார்க்க போராங்கா அண்ணா.
@Mohamme95039723@EPSTamilNadu@AIADMKITWINGOFL சும்மா இருங்க அண்ணா கோவம் தான் வருது அண்ணா விஜய்க்கு dcm,60 சீட் கொடுத்து உள்ள தூக்கி போட்டு இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது அண்ணா.
இனி மீண்டு வரது நடக்காத காரியம்.
இனி admk மீட்கணும்னா சசி, ttv வந்தால் தான் முடியும்.
எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் காவல் அரண், புரட்சித் தமிழர் திரு.எடப்பாடியார் அவர்களின் 72-வது பிறந்தநாளில் இன்று இனிதே குருதி கொடை அளித்தேன்.♥️
#HBDஎடப்பாடியார்