சூசை மாமா & கோ நடத்தும் அதீத கிறித்துவ மதவெறி நாடகம் எதேச்சையானதல்ல.
தமிழ்நாட்டில் இந்துத்வா வாக்காளர்களை counter polarisation செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தப்படுகிறது.
கொடுமை என்னவென்றால் இந்த நாடகத்துக்கு விளக்கு பிடிக்கும் வேலையை சோபாநலக் கூட்டணித் தோழர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.
அவன் எதுக்குடி வரணும், Route பொறுக்கி நாயே @Kavya_tvk!
அந்த Jason Sanjay புடுங்குறானாடி மயிரு? அவங்கப்பன் தானே CM?
போய் அவனைக் காப்பாத்த சொல்லுடி, Route பொறுக்கி!
Tariff மாறாது ஆனால் மின்கட்டணம் மூன்று மடங்கு உயரும். சொத்துவரி உயர்த்தப்படாது ஆனால் 300% கூடுதல் கட்டணம் வரும்.
உண்மையில் தவெக இப்போது செய்துகொண்டிருப்பதுதான் நூதன ஊழல். ஓடும் வண்டியில் டீசல் திருடுவது போன்ற உத்தி. எதையும் அபிசியலாக அறிவிக்காமலே மக்கள் மீது வரிச்சுமையை, கட்டணச் சுமையை ஏற்றுவது.
தமிழ் மொழியை இஸ்லாமியர்களிடம் இருந்தும் கிறுத்துவர்களிடம் இருந்தும் பிரிப்பது RSS agenda
அதை மரிய வில்சன் செய்து தமிழை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவமானப்படுத்தி RSS BJPக்கு பட்டு கம்பளம் விரித்திருக்கிறார்
கால்டுவெல்லும் வீரமாமுனிவரும் வாழ்ந்த மண் இது
இனம் ஒன்றுதான் மதம்தான் வேறு
தமிழர்கள் வரலாற்று நெடுக்க பவுத்தம், ஜைனம், சைவம், வைணவம், கிறுத்துவம், இஸ்லாம்னு பல மதங்களை ஏற்றிருக்கிறார்கள் ஆனால் ஒருபோதும் தமிழ் அடையாளத்தை விட்டதுக்கிடையாது
மரிய வில்சனை கிறுத்துவர்களே அடிப்பொளக்குறாங்க
சென்னையில் பயங்கரம்.
பெண்ணை ஆட்டோவில் வைத்து கொன்று வீசிச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.
ஊடகங்களில் செய்தி வெளியாகாமல் பார்த்துக்கொள்ளும் இந்த கேவலங்கெட்ட அரசின் சாமர்த்தியத்தை இந்த விவகாரத்தில் பார்த்துவிடுவோம்.
செந்தில் பாலாஜி முதல் தடவ கவுன்சிலர் ஆனதே திமுக'ல தான்டா... எம்ஜிஆரே முதல் தடவ MLA ஆனதும் திமுக தான்டா, 2024'க்கு மேல அரசியல் பேச ஆரம்பிச்ச தண்ட தற்குறி.😂
சட்டசபை நேரலையால் கிடைத்த இன்னொரு பலன் இது 💥💥
விஷயம் தெரியாத #தவெக அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை பார்க்கும் பொதுமக்களுக்கும்
#திமுக கிளாஸ் எடுத்து புரிய வைப்பதை முழுசா பார்த்து பயனடையலாம்
#NEET#DMK4TN
Video from: @DMK662000
தேர்தல் தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
சவுக்கு என்ன பெருசா ஜெய்ச்சிட்டார் வாழ்க்கைல, டேட்டா திருடி மாட்டி பேமஸ் ஆகி, புரோக்கர் வேலை பாத்து, எல்லா பக்கமும் காசு வாங்கி புள்ளைக்கு மாசம் 3000 குடுக்காம உயிரோட இருந்தப்பவே சாகடிச்சு,இப்டி மானங்கெட்ட வாழ்க்கை வாழுற ஆள் தோற்றவர்.
சாதனைகளை சொல்லவில்லை என்பது ஒரு பக்கம் என்பதைவிட சொன்னால் கேட்கும் நிலைமையில் பலர் இங்கு இல்லை என்னும் சூழல் இருக்கு😢😢
///சட்டப் பேரவையில் தவெக MLA, அமைச்சர்கள் reels- க்காக social media fake narrative களை மட்டுமே பேசுகிறார்கள்.
ஆனால், திமுக MLA -க்கள் அவற்றை எல்லாம் தரவுகளோடு மறுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தவெக-வின் வாய்மொழி குற்றச்சாட்டுகளுக்கு, 1970-ல் ஆரம்பித்து 2026 வரைக்குமான திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பணிகளை Numbers ஆக சொல்கிறார்கள்.
நேற்றைய விவாதங்களில் ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா, ரமேஷ், வெங்கட் ராமன் போன்றோர் தான் தோன்றித் தனமான வைத்த கருத்துளுக்கு MRK பன்னீர் செல்வம், சக்கரபாணி, KN நேரு போன்றோர் ஒவ்வொரையும் குறிப்பிட்டு, அதற்கான புள்ளி விவரங்களோடு பேசினார்கள்.
உள்ளபடியே சொல்லப் போனால், முதல்வர் உட்பட தவெக MLA- க்கள் அனைவருக்கும் வரலாறு மற்றும் நிர்வாகம் குறித்து பாடம் எடுப்பது போலத்தான் அவர்களுடைய பதில்கள் இருந்தன.
திமுக செய்த வேலைகள், திட்டங்கள் குறித்து ஒவ்வொன்றாக அவர்கள் கூறுவதை எல்லாம் கேட்கும் போது, இதையெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே யா? என்பது போலத்தான் தோன்றியது.
விஷயம் என்னவென்றால், அதையெல்லாம் அவர்கள் ஒரு சாதனையாகவே நினைத்துக் கொள்ள வில்லை போல.. போன ஆட்சியில் இது நடந்தது, நாம அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துறோம் என்கிற ரீதியில் தான் வேலை பார்த்திருக்கிறார்கள்.//
பகிர்வு: 🙏
#திமுக_ஒரு_ஆலமரம்🖤♥️
தமிழுக்கு முதல் இடத்தை முன்னாள் அமைச்சர் அதே கல்லூரியில் உறுதி செய்துள்ளார்
And வேலை போகல, இப்போதைய அரசு பதிவேற்பு செய்யும் முன் நான் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.
I cannot continue working with someone who does not take responsibility for their actions.
ஒரு காலத்துல ஜோக்கரா ட்ரோல் ஆன ரெண்டு பேர் இப்ப ஒரு ஆள் அமைச்சர் ஒரு ஆள் அரசு பதவி
கவனித்து பாத்தா அவனுங்க பேசி ட்ரோல் ஆன எல்லா விசயங்களும் நடந்து இருக்கு நடக்க போகுதுனு தெரிஞ்சு தான் பேசியே இருக்கானுங்க
ஜனநாயகன் டைட்டில் முதற்கொண்டு
கடைசியா இப்ப திராவிட கட்சிகள் இல்லாத சட்டசபைனு சொல்லி இருக்கானுங்க
சாதாரணமா விடப்போறீங்களா? ட்ரோல் பண்ண போறீங்களா இல்ல இப்பவாது முழிச்சுக்க போறீங்களா முடிவு பண்ணுங்க