#IdhayamMurali வார நாட்களிலும் strong hold 2வது வாரத்திலும் அதிகமான திரையரங்கு ஆதரவு 💪👌
Feel-good entertainer-ஆ ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்ச படம் ❤️
#IdhayamMurali வெற்றிநடை தொடர்கிறது 🏆
#TrainTeaserArrived நன்றியுணர்வும், கலை மீது இருக்கும் காதலும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிஞ்சது. இப்படிப்பட்ட டீமுக்கு பெரிய வெற்றி கிடைக்கணும் #Train 👍
- shrutihaasan
https://t.co/I84aiymfWq
#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிர���க்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5
தியேட்டரில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற #Blast 💥
தற்போது #Netflix-லிலும் இந்தியா முழுவதும் No.1 Trending திரைப்படமாக கலக்கி வருகிறது 🔥
#NetflixIndia#Blastmovie
#Angikaaram படத்துக்காக இவ்வளவு உடலையும் மனசையும் முழுசா அர்ப்பணிச்சு நடிக்கறது இது சாதாரண விஷயம் இல்ல 👌
அந்த கதாபாத்திரத்துக்குள்ள முழுசா இறங்கி, உயிரோட வாழ்ற மாதிரி கொடுக்குற dedication தான் இவரோட பலம் #KJR 💪👏
#Blast Netflix-ல பார்த்தேன் OTT-ல நல்ல entertainment 🔥
Simple story, நல்ல execution. இர���்டு மணி நேரம் bore இல்லாம போகுது. Theatre-la miss ஆனவங்க OTT-ல ஒரு தடவை பார்க்கலாம் 👌
#BlastMovie #Netflix
#parimalaandco எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் போனவர்கள் கூட, படம் முடிந்து நல்ல திருப்தியோட வெளியே வர்றாங்க ❤️
மெதுவாக ஆரம்பித்து, மக்களின் ஆதரவால் உயர்ந்து நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று 💯
#parimalaandComovie
#silambarasantr BTS வீடியோவ பார்த்த பிறகு ஒரு விஷயம் மட்டும் உறுதியா தெரியும்👌
அந்த Fun, அந்த Energy, அந்த Swag இன்னும் கொஞ்சம் கூட குறையல💯
@SiambarasanTR 💥
#Aishwarya Rajinikanth’s next directorial #Texla shoot begins today ✅
Starring Jai and Suraj Venjaramoodu 🤝
Music by Yuvan Shankar Raja 💥
@ash_rajinikanth@KRGOffl
#blast Weekend la massive blockbuster 💥💥💥
Working day aana innum #Blastmovie trend sema positive ah irukku 🔥
50Cr+ worldwide is looking easy at this rate.
What a sensational run✅
#blast padam Oru tharkaapu vachu oru ponnu enna lam panna mudiyum-nu ipdi yaarum kaatala 🔥
#blastmovie Tamil cinema la women centric film neraiya vandhu irundhaalum idhu unique ah irukku 👌