நீதிநாயகம் #சந்துரு அவர்களின் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சமூப்பொறுப்புணர்வுடன், தொலைநோக்குப் பார்வையுடன், உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. சாதி அடிப்படையில் மாணவச் சமூகம் சீரழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்கிற நல்லெண்ணத்தோடு பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிநாயகம் சந்துரு அவர்களுக்கு எமது பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசு அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட
முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@mkstalin
#justiceChandru
The Fourth TV என்ற மலையாள YouTube சேனலில் தலைவர் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்கள் குறித்து வெளியான செய்தி.
https://t.co/2QTje49MHA
#விசிக | @VanniKural
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது அதிர்ச்சி தருகிறது.மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய பரப்புரை இயக்கம் தேவை.தமிழ்நாடு அரசு மதவெறி எதிர்ப்பில் காட்டும் உறுதியை மதுவெறி எதிர்ப்பிலும் காட்டவேண்டும்
#திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை,
#நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது!
கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா(1/
வாரணாசியில் இந்திய பிரதமர் மோடி தத்தெடுத்த தொகுதியின் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் அவலம்.
பொய்யையும் புரட்டையும் பாஜக whatsapp வாந்திகளின் மூலமா பரப்பும் சங்கிகள் வெட்கப்பட வேண்டும்