தலைவர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னிலம் பொது மருத்துவமனையில் கொரனா வார்டு மற்றும் பொது நோயாளிகளுக்கு உணவு, குடவாசல் ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடுதல், பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கிய போது
#HBDKalaignar98
திமுக தீய சக்தியா? அதிமுக ஊழல் சக்தியா?
சரி
தமிழக வெற்றிக் கழகத்தை இயக்கும் சக்தி எது?
முதலமைச்ச��் நடிகர் விஜய் பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
இரண்டு ஆண்டுகளாக கட்சி நடத்துகிறீர்கள்
மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள்
தனி விமானப் பயணங்கள்
ஆனால்…
கட்சி நிதி பற்றிய கணக்கு இருக்கா? வெள்ளை அறிக்கை இருக்கா?
தேர்தல் ஆணையத்தில் ஏன் வரவு - செலவுக் கணக்கை கட்சி தொடங்கியதில் இருந்து தாக்கல் செய்யவில்லை?
வெளிப்படைத்தன்மை எங்கே?
“நீங்கள் தூய சக்தி!”
உங்களை இயக்கும், மக்கள் அறியாத அந்�� மர்ம சக்தி யார்?
❓ போதை சக்தியா?
❓ கள்ள லாட்டரி சக்தியா?
❓கருப்பு பண சக்தியா?
உங்களை இயக்கும் சக்தி என்ன என்பதை விளக்குங்கள்!
கட்சி நடத்த யார் பணம் கொடுத்தது?
கூட்டம் நடத்த யார் பணம் கொடுத்தது?
இணையத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொட்டி விளம்பரம் செய்ய யார் பணம் கொடுத்தது?
தனி விமானத்தில் பறக்க யார் பணம் கொடுத்தது?
ஒரே ஒரு கேள்வி
கணக்கு இருக்கிறதா? இல்லையா?
ஏனென்றால்…
வசனம் சொல்வது எளிது…
கணக்கு காட்டுவதுதான் கடினம்!
தமிழ்நாட்டு மக்கள் கேட்பது ஒன்றே ஒன்று…
உங்களை இயக்கும் சக்தி எது?
அந்த சக்தியின் மூலதனம் என்ன?
#TVKVijayLiar #TVKVijayFails #TVKFails
முத்தமிழறிஞர் - தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்!..
நம்மால் பயன் அடைந்தவர்கள்
நம்மீது எப்போதும் நன்றி
உணர்வுடன் இருப்பார்கள் என்று
எதிர்பாக்கக் கூடாது.
அவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள்,
இல்லை என்பதை கருத்தில்
வைத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு
தொடந்து நல்லது பண்ணிக்கொண்டே
இருக்க வேண்டும் என்பது தான்
என் பொதுவாழ்வில்
நான் கற்ற பெரும் பாடம்!
#கலைஞர்103 #தலைவர்_கலைஞர்
#Kalaignar103 #KalaignarForever #DMKForever
என் பேரன்பு மிக்க கழக உடன்பிறப்புகளே,
வணக்கம். கழகத் தலைவர் திராவிட பேராசான் மானம��கு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், நம் மாவட்ட��் கழகச் செயலாளர் திரு. பூண்டி. கே. கலைவாணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் நாளை ஜுன் 3 ஆம் தேதி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை செம்மொழி நாளாக நன்னிலம் சட்டமன்றத்தொகுதி குடவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் நம் கழக இருவண்ணக் கொடியேற்றி சிறப்பாக முறையில் கொண்டாடி வேண்டும் என்று கேட்டு���் கொள்கிறேன். வாய்ப்புள்ள பகுதிகளில் உங்களில் ஒருவனாக நாளும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறேன். நன்றி.
இவண்,
நன்னிலம் எஸ். ஜோதிராமன் https://t.co/kMCYo56a2q.,
ஒன்றியக் கழகச் செயலாளர், மு.ஒன்றியப் பெருந்தலைவர்,
குடவாசல் வடக்கு ஒன்றியம், நன்னிலம் சட்டமன்றத்தொகுதி
எண்கள் பொய் சொல்லாது.
கடன் உயர்ந்தது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதைவிட வேகமாக வளர்ந்தது.
2020–21 முதல் 2025–26 வரை தமிழ்நாட்டின் GSDP ₹19.03 லட்சம் கோடியில் இருந்து ₹35.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 87.6% வளர்ச்சி.
அதே காலத்தில் மாநிலத்தின் கடன் ₹5.22 லட்சம் கோடியில் இருந்து ₹9.29 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தாலும், Debt-to-GSDP விகிதம் 27.4% இலிருந்து 26.1% ஆக குறைந்துள்ளது.
அதாவது, பொருளாதார வளர்ச்சி கடன் உயர்வை விட வேகமாக நடந்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றிதழ் இதுவே.
தமிழ்நாடு இன்று:
• இந்தியாவின் Top 1 மிகப்பெரிய மாநில பொருளாதார வளர்ச்சி.
• Debt-to-GSDP விகிதத்தில் 11 முக்கிய மாநிலங்களில் 8வது இடத்தில்
• 30% ஆபத்து வரம்பிற்கு கீழ் நிலையான நிதி நிலையில் இருக்கும் மாநிலம்
திராவிட மாடல் ஆட்சியில்
வளர்ச்சியும், முதலீடும், வேலைவாய்ப்பும், பொருளாதார வலிமையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
#TamilNaduEconomy #TamilNaduEconomicGrowth #DebtToGSDPratio
#திராவிட_மாடல் #DravidianModel
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர�� இன்னல் என்னை தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமிய பெருமக்களுக்கு வழி காட்டுவது இந்த பக்ரீத் பெருநாள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களை போதனைகளை அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளே அவை!
தியாகத் திருநாளாம் #பக்ரீத்_பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்த���கள்!..
#Bakrid2026 #EidMubarak #EidAlAdha #Bakrid #EidAlAdhaMubarak
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சமூக வலைத்தள பிம்பங்களும், தொடர்ந்து பரப்பப்பட்ட பொய்யான அரசியல் கதைகளும் மக்கள் மனநிலையை பாதித்து, @TVKPartyHQ வெற்றிபெற்று திரு. ���டிகர் விஜய் @actorvijay முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னரும் அதே போலியான பிம்பக் கட்டமைப்பு தொடர்ந்து நடைப���ற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடைபெறும் திட்டமிட்ட பிரச்சாரங்களை பார்க்கும்போது, கடந்த இரண்டு வருடங்களாக எவ்வளவு பெரிய அளவில் ஒரு செயற்கை அரசியல் பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.
மீண்டும் மீண்டும் பொய்களை பரப்பி, அதையே மக்கள் மனநிலையாக மாற்ற முயற்சிக்கும் இந்த அரசியல் முறை, ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று.
#TVKFails #FakeNarrative #PoliticalPropaganda #TNPolitics #TruthPrevails #DravidianPolitics #SocialMediaPolitics
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆய���ரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையி�� நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை.
உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 https://t.co/iiBlXqf6pg
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்க��்
#DMK
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் களமாடும் நமது வெல்லும் வேட்பாளர் திரு. V.M.S. முகமது முபாரக் M.A., @nellai_mubarak அவர்களுக்கு வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி விடுதலை சிறுத்தை கட்சியினுடைய தலைவர் என் பேரன்பிற்குரிய சகோதரர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் M.P., @thirumaofficial அவர்கள் நாளை (20.04.2026) திங்கள் கிழமை நண்பகல் சரியாக 12.00 மணியளவில் எரவாஞ்சேரி கடைவீதியில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
எனவே மதச்சார்��ற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்��ாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குசாவடி நிலைய முகவர்கள், நிர்வாகிகள், வாக்குசாவடி நிலைய டிஜிட்டல் முகவர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிகுந்த பேரன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு,
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, குடவாசல் வடக்கு ஒன்றியம்
மீண்டும் கழகத் தலைவர் தலைமையில் திராவிட மாடல் ஆ��்சி 2.0 அமைய ஒன்றிணைந்து உழைத்திடுவோம்!..
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
#நாடும்_நமதே #நன்னிலமும்_நமதே
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
@mkstalin | @Udhaystalin | @CMOTamilnadu | @arivalayam |@KN_NEHRU | @kalaivanandmk | @Anbil_Mahesh | @TRBRajaa | @ilaiyadmk | @AKS_Vijayan | @dmkengineerwing | @dmk_youthwing | @DMKITwing | @skpkaruna |@DMKTiruvarur | @DMK_Updates | @DMK4TN | @sdpitnhq | @nellai_mubarak