முதல்வர் வயசுல பாதி தான் மேயருக்கு வயசு இருக்கும்..ஆனா மேயருக்கு இருக்க அரசியல் புரிதல்ல பாதி கூட முதல்வருக்கு இல்ல
தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல் பிரச்சனை வரும் போது ஓடி ஒளிந்து கொள்வது தலைமைக்கு அழகு அல்ல😂
சென்னை மாநகராட்சி கூட்டத்தில வச்சே முரட்டு அடி😂 @PriyarajanDMK
மிக முக்கியமான போக்சோ வழக்கு விசயத்தை முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்… குறைந்தபட்சம் நேற்று முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, இன்று பெ. சண்முகம் உள்ளிட்டவர்கள் பேசியதற்கு ஏற்றவாரு கொஞ்சம் மாற்றியாவது பேசியிருக்கலாம்…
ஆனால், இது தவெகவினருக்கு போதுமான பேச்சு தான்…
நாடுமுழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
குற்றங்களை செய்யறதெல்லாம் தற்குறி கூட்டமாருக்கு.
பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு இருந்த மதிப்பே போச்சு.
என்ன செய்யறதுன்னு தெரியாம சமூக வலைதளத்தில் ஆத்தோஆத்துன்னு ஆத்துது காவல்துறை.
என்ன பண்றது..
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்,
சுதந்திரம் வாங்கிதந்த ஜோசப் விஜயக்கும், மருதுசகோதர்ர் புஸ்சி ஆனந்துக்கும், வீரன் அழகுமுத்துகோன் போல ஹைட்டா சைசா இருக்கும் ஆதவ்க்கும் நன்றிகள்
யோவ் @arnoldkote4 நக்கல்யா உமக்கு,
இவனுங்கள உமகுத்தா குத்த நீங்கதாலாய்க்கு 🤣👏🏻
குடும்ப நண்பர் ஐயா ஜெம் வீரமணி 😂 😂
இந்த தவெக அமைச்சரை தூக்கிட்டு போய் விசாரிங்க
திமுக திமுகன்னு கடிச்சிகிட்டு இருந்த தவெக தற்குறிகள்லாம் இப்ப எங்க இருக்கானுங்க 🤨
#WATCH | "சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு என தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் கடும் அவதி.."
-சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உரை
#SunNews | #MayorPriya | #TVKVijay
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தை காவல்துறையும் அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TVKFails
She knows what she did was wrong. But she doesn't care coz journalism is apparently not her passion or her lucrative career. Defending actor and getting paid by Route mafia is enough for her. She is just another TVK influencer. Pity the news channel that thinks she is some kind of journalist and keeps her in their payroll.
#ArrestAkshita #ResignNowCMVijay
#Dravida_Senai
மதுராந்தகம் மக்கள் : சட்ட மன்ற தேர்தல்ல நீ உருட்டுன உருட்டுக்கே உனக்கு நாங்க ஓட்டு போடல,
இடைத்தேர்தல்ல வந்து Performence பண்ணி, டயலாக் பேசுனா மட்டும் போட்ருவோமா