@Rajsekar_twitz@CMOTamilNadu@amazonIN அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது எங்கள் ஆட்சி...😊😊
நல்லா பாருங்கய்யா......!!
வெற்றி நடைபோடும் தமிழகமே.....🙏😊
இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. தாய்த்திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அரங்கில் பெரும் அவமானத்தையும்,அரசுக்கு மாபெரும் இழப்பையும் தேடித்தந்த 2G இமாலய அலைக்கற்றை ஊழல், வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல்,கூவம் நதி ஊழல் என எண்ணிலடங்கா(1/3)
சின்னமா வெளிய வந்தாச்சு...
EPS BJP கூட கூட்டணி வச்சிட்டாரு...
இப்போ நம்ப எந்த பக்கம் போன ஆட்சி இருக்கும் ...?
ஐயோ... நம்ப Mind Voiceனு Tweet பண்ணிட்டேனே.....!