@_kabilans இவரை மாவட்டத் துணைச் செயலாளராக போட்டால் TVK மண்ண கவ்வ வேண்டியது தான்,
வேண்டுமென்றால் தலைமைக்கு விசுவாசமாக கொள்ளையடித்து பங்கு கொடுப்பார்.
மக்களுக்கான தேவை என்றால் இவர் ஒரு ஜீரோ.
@_kabilans கடலூர் MC சம்பத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது .
அதற்காக எம் சி சம்பத் கெட்டவரும் கிடையாது, கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் போன்றவை இவர் கையில் எடுத்துக் கொண்டது கிடையாது,
ஆனால் தொகுதியின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்பு மிகவும் மிக குறைவு.
@Kokki_Boys ஆணவ படுகொலை, அலுவலகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் இவைகளை சுற்றி சுற்றியே ஒற்றை ( ....)புள்ளியில் சுற்றிக் கொண்டிருக்கும்.
ஜே ஆட்சியின் போது சித்தாந்தத்தில் ஊறிய பொது உடைமை வாதி தா பாண்டியன்
தன் மகனுக்கு பதிவாளர் பதவியை பெற்று தந்தார்
@Kokki_Boys கடந்த ஆட்சி காலங்களில் கோமா ஸ்டேஜயில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போத களத்தில் நின்று ஆடுகிறது அதாவது அறிக்கை போர் விட்டுக்கொண்டிருக்கிறது .
(செஞ்சோற்று கடன் புரிந்தவர்கள் பிஸ்தா.)
அவர்களின் போராட்டம் எல்லாம் ஆளும் அரசுகளுக்கு குடைச்சல் கொடுக்காமல்
மக்களின் வரிப்பணத்தில் மலேசியாவில் PHD படிக்கும்....
ஏழை வீட்டு மாணவன் பாரதிதாசன்....
அவர் பேசும் போதும் முடிக்கும் போதும்
ஜெய்பீம் சொல்லித்தான் பேசுவார்...
மீறி கணக்கு கேட்டால்
நசுக்குறாங்க...
பிதுக்குறாங்க...
நாங்கெல்லாம் மேலே வர கூடாதா என்று திசை திருப்புவார்....
படிப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் மலேஷியா செல்ல 2.25 முதல்வகுப்பு டிக்கெட்ல தான் விமானத்தில் போவார்....
Apple mac book 2.16 லட்சத்தில் தான் இவர் phd படிப்பில் ஆராய்ச்சி செய்வாராம்....
ஆராய்ச்சி செய்யும் போது 16000 ரூபாய்க்கு adidas shoe தான் போடுவாராம்....
இதெல்லாம் நான் சொல்லல அவர் கொடுத்திருக்கும் கணக்கில் உள்ளது....
காலக்கொடுமை நம்ம வரிப்பணம் எப்படி நாசமாய் போகிறது என்று பாருங்கள்....
இல்ல தெரியாம தான் கேக்குற எங்கள பாத்தா உனக்கு இளிச்சவாய் கூ…மாறி தெரியுதாடா உனக்கு??
#FBpost
@Rolex3839xr சட்டசபையில் எல்லாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது
மற்றவர்களெல்லாம் வாயை எதுல தேய்த்து கொண்டிருந்தார்கள்
சௌமியா தனக்கு கொடுத்து நேரத்தை மக்கள் பிரச்சினையாக எதிரொலித்தார்
@Dam61187959 கம்யூனிஸ்ட் கட்சி திமுக விடமிருந்து பல்க்கா அமௌன்ட் வாங்கி விட்டதா
சண்முகம் திமுகவிற்கு இப்படி காவடி தூக்குறார்
திமுக ஆட்சியின் போது கம்யூனிஸ்கள் வாய திமுகவினரின் சூத்தில் வைத்துக் கொண்டிருந்தார்களா
இவ்ளோ பஞ்சாயத்து செய்து பணத்தை பிடுங்கி இருக்கும் பாரதிதாசன் அப்படி என்ன ஆராய்ச்சி செய்து வெளியிட போகிறார் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனா ஏதாவது ஒரு ஒப்பாரி பாட்டை தூக்கிட்டு வந்து என் ஆராய்ச்சியை முடக்க சதி என்று அழுதுட்டு தான் இருப்பார். அப்பொழுதும் ஒரு கூட்டம் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கும்.
@_kabilans திமுக கொள்ளை அடித்தார்கள் அதனால் த்வேக வும் கொள்ளையடித்தல் நீங்க சரி சொல்லுவீங்களா ? ஆண்டுக்கு 36 லட்சம் ஒரு மாணவனுக்கு தேவைதானா ? தமிழ்நாட்டில் பள்ளிகளெல்லாம் சரியான வசதியோடு இருக்கா ? சரி மலேசிய இந்தியாவை விட கல்வியில் சிறந்த நாடா ?