@AmazonHelp Locked out of my account because verification is tied to an old phone number I no longer own. Multiple support contacts later, the only solutions offered are to use that number or create a new accountCan someone from the escalation team please help recover @JeffBezos
திமுக கூட்டணி தவிர வேற யாருக்கு ஓட்டு போட்டாலும் அது நேரடியாவோ இல்லை மறைமுகமாவோ பிஜேபி க்கு தான் போகும், பிஜேபிதான் ஆளும் மக்களே..!!
மாற்றம் ன்னு நினைச்சி ஓட்டு போட்டா ஏமாற்றம்தான் கிடைக்கும்.
234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று ந���னைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄
#VoteForDMK
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கழக கூட்டணியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான த���ரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
#TNvsNDA
@CTR_Nirmalkumar : வதந்திகளை நம்ப வேண்டாம். பாஜகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இது திமுக திட்டமிட்டு பரப்பும் பொய் செய்தி.
@AadhavArjuna : 90 சீட் கொடுத்தாங்க சார்...