இடையில் பதில் சொல்ல விடாமல்
அப்படியே பாஜக வாதிகள் போலவே எதிர் தரப்பில் உள்ளவர்கள் நியாயமான பதில் சொல்கிறார்கள் அது மக்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே பதில் சொல்ல விடாமல் வீண் விவாதம் செய்கிறார்.
விஜய்யை நடிகர் என்றோ அரசியல்வாதி என்றோ குறிப்பிடுவதற்கு அந்தக் கட்சிக்குள் இல்லாத ஒவ்வொருவருக்கு��் உரிமை உண்டு. இது கூட தெரியாமல் தான் பொது விவாதத்தில் கலந்து கொண்டாரா? இவரை போன்ற ஆட்களால் தான் அவர்கள் அனைவரையும் தற்குறி என்கிறார்கள்.
@SVESHEKHER@SVESHEKHER இப்படி புலம்புவதை விடுத்து இனிமேலாவது தமிழ்நாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யப் பாருங்கள்..இல்லையேல் தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்படுவீர்கள்..
Blood platelets required as an emergency
Patient name : PREYENGAA RATHAKRISHNAN
Patient ID :H-610300
Hosptal : Jipmer Pondicherry
Disease : AML type blood cancer
Blood group:O+
Required: Blood platelets
Pl contact :9443747391 /
9791355307