கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் நாமக்கல் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ராஹா சு.தமிழ்மணி அவர்களை ஆதரித்து நாமக்கல்லில் பொது கூட்டத்தில்.....
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் அவர்கள் புரட்சித்தமிழர் தலைமை ஏற்று அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தீயசக்தி திமுகவிடம் இருந்து காக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு @EPSTamilNadu மட்டும் தான் என்பதை உணர்ந்து கழகப் பணியாற்றிட வருகை தந்திருக்கும் அன்பு சகோதரர் திரு.கிருபாகரன் அவர்களை வரவேற்கிறேன்... வருக ! வருக !