@Jerold25961839 பின்ன நடக்கலனா டாக்டர் க்கு தான் கேவலம் ரெண்டு கிட்னி சூப்பரா transplant பண்ணி சிங்கப்பூரிலிருந்து கும்முனு வந்திருக்காரு தலைவரு இப்படி கூட நடக்கலைன்னா அப்புறம் என்னடா?
@jayaraman418 ஆனாலும் அல்லெலுயா பாபு உண்மையிலே நல்லவன் தாண்டா.. தான் மட்டும் துறைமுகம் தொகுதியில் ஜெய்த்துவிட்டு சுடலைக்கு ஆப்பு வச்சான் பாரு.. மறக்க முடியாத பாபுடா அல்லெலுயா பாபு..ஸ்னேக் பாபு
@djayakumaroffcl அம்மா உணவகத்தை சரிவர உபயோகப்படுத்தாமல் கேவலமாக இருந்தது அதைக் கேட்க யாரும் நாதியில்லை அதை சீர் படுத்தி நல்ல முறையில் இயக்குகிறார் தற்போதைய முதல்வர் அண்ணன் விஜய் அது உங்களுக்கு பிடிக்கவில்லை ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு