எங்கள் குரல் கேட்டு அதற்கு மதிப்பளித்து, பக்தர்களின் உணர்வை புரிந்து கொண்டு, கோவில்களில் செல்போன் தடை உத்தரவை கைவிட அறிவுறுத்திய அறநிலைய துறை மற்றும் தமிழக முதல்வர்வருக்கு மனமார்ந்த நன்றிகள்.. மக்களாகிய நாமும் கோவில் உள்ளே அவசரத்திற்கும், பக்தர்களின் பக்தியை சீர்குலைக்காத வண்ணம் மட்டுமே செல்போனை கோவில்களில் பயன்படுத்த வேண்டும்.. நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு ஒத்துழைப்போம்.. நன்றி..
கோவிலுக்குள் செல்போன் தடை என்பதை, பக்தர்களிடம் கருத்துகணிப்பு கேட்டு பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.. இப்படி தடாலடி தடை விதிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் @trramesh@CMOTamilnadu
கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமே உதவும் இந்த செல்போன் தடை.. தினசரி கோவிலுக்கு வரும் பக்தர்களே அதிகம் தமிழகத்தில்.. 5 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கவும், பின் டோக்கன் கொடுத்து செல்போன் வாங்குவது, பக்தர்களை குறைக்கும் முக்கிய வழி.. மேலும் குடும்பத்துடன் கோவிலுக்கு வருபவர்களுக்கும், வயதில் முதியோர்ளுக்கும் இது மிகப்பெரிய சாபம்.. தொழில்நுட்ப காலத்துடன் இணைந்தே அரசு பயணிக்க வேண்டும்.. இந்த செல்போன் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் திரு @trramesh அவர்கள்..
@tirunelveli_wtl பாட்டி வடை சுடும்போது வடையை காக்கா தூக்கிட்டு செல்லாமல் இருக்க ஒரு பொம்மைக்கு அந்த கண்ணாடியை போட்டுவிட்டு காக்காவிற்கு போக்கு காட்டுவார்.