I don’t understand the hesitation shown by @arivalayam and @mkstalin to chase dishonest scums like @Shanmugamcpim !
This scoundrel alone has done more damage to DMK and other opposition leader combined !
Each time the TVK is pushed to the back foot on issues !
This Shanmugam fellow appears before the media and makes it DMK vs TVK !
The whole ecosystem is speaking about Aadhava Arjunas family being the biggest drug suppliers in Tamilnadu !
@Shanmugamcpim calls a press conference and saves Aadhav Arjuna from being the discussion point !
@arivalayam - Please stop engaging this moron and call out the Drug Maifa lead by Adhav Arjunas uncle - John Britto !
Ok! another occasion of having to respond to an individual's comment. You are most welcome to hold your leader in high esteem but to say Tamil Nadu was waiting for 60 years for a leader to emerge is just absolute crap and disrespects all the work done by your predecessors. It insults not just them, but also the people of Tamil Nadu.
We expect better.
Again you are spreading wrong info
The news card clearly says the reason. Either you haven't read or you purposefully spreading lies
The Student bus pass was not yet prepared. It will take time.
Schools opening on 4th June
So till the time passes are available Govt instructs transport corporations to allow students to travel if they are in school uniform or show School/College ID cards
Actually it is a stop gap arrangment for their miss in not arranging passes
வந்தே மாதரம் பாடுறதையே தங்கள் விருப்பப்படி தான் செய்ய முடியும்னு கேரள அரசு காட்டி இருக்காங்க 👏👏👏
ஆனா இங்கே தமிழ்நாட்டில் மாநில பாடலை எப்படி பாடணும்னு சொல்லுங்க என டெல்லியில் போய் கெஞ்சிட்டு இருக்கோம்
மாநில உரிமை பற்றி எதுவும் தெரியாத ஒரு அரசு அமைவது எல்லாம்.. 😌😌😌
இமாச்சல் பிரதேசத்தில் 2024ம் ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் பாஜகவிலும் இணைந்தனர்.
பாஜக ஜனநாயகப் படுகொலை செய்கிறது என ஒரு காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டினார்.
அவர் பெயர் மாணிக்கம் தாகூர்.
காங்கிரஸ் TVK-க்கு பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்ற நிபந்தனை வைத்திருந்தது.
அந்த நிலையில் NDA ஆதரவுடன் வென்ற 3 எம்எல்ஏக்களை இணைத்திருப்பதற்கான காரணம் என்ன?
இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைமை கவனத்திற்கு வைக்கிறேன்.
@RahulGandhi
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன்.
ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Share in political power is a mirage, sir. The nearer you go, the falser it becomes, and many, at the mere sight of this mirage, have abandoned their quest for the real oasis. I wish @thirumaofficial all the wisdom to see you through d perilous journey ur party has embarked upon.
I really pity your position, sir. I’ve held you and @aloor_ShaNavas in the greatest respect and sometimes felt that the party I support (DMK) did not do enough in grooming youngsters like @thirumaofficial did in VCK. (1/3)
3MLA’s act is unethical, entertaining them would be dangerous, this is a clear undoubted threat to the claim of TVK @TVKVijayHQ@actorvijay that they would indulge in genuine & honest politics.
I respect your decision to stand by your leader, and allegiance shifts are quite common in politics. As a political observer, VCK was much more than a party to me. It was a revolution to bring the oppressed into the mainstream. (2/3)
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
கூட்டணியின் வாக்குகள் வாங்கி அதே கூட்டணியில் அமைச்சர் ஆவதற்கும்
கூட்டணியின் வாக்குகள் வாங்கி அந்த வெற்றியை காட்டி எதிர் முகாமில் அமைச்சர் ஆவதற்குமான
அடிப்படை வித்தியாசம் என்னவென யாரேனும் விளக்கி இருக்கலாம் 😌😌😌
தோழர்களுக்கு வணக்கம்,
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர்.
புரட்சியாளர் அம்பேத்கரின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன். இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று, அதன் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து, அனைத்து ஒளிபரப்புத் தளங்களிலும் அது தடையின்றி வெளிவரச் செய்து, வெளிச்சம் தொலைக்காட்சியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன். இதனை தொடர்ந்து 2016-ல் ‘ஊடகப் பிரிவின்’ முதன்மைச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது; அதிலும் சிறப்பாகப் பணியாற்றினேன். அதன் தொடர்ச்சியாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.
நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான் முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன. பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம், ஆதி திராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்கியது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், அய்யா பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் மற்றும் சர்வதேச தரத்தில் எம்.சி. ராஜா மாணவர் விடுதி புதிய கட்டிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எமது இக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, அவற்றை அரசாணைகளாக மாற்றித் தந்த மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்.
@nakkheeranweb@ThanthiTV@polimernews@sathiyamnews@bbctamil@news7tamil@NewsTamilTV24x7@NewsJTamil@News18TamilNadu@vikatantv
"இது போன்ற தோல்விகளை என்னைப் போன்ற சீனியர்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இளைஞர்களான உங்களுக்கு பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. ‘திமுக ஆளுங்கட்சியாக வரமுடியாததை விட நம் தலைவர் ஜெயிக்கவில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று நிறைய பேர் பேசுவதைப் பார்க்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால், என்றும் தனிமனிதர்களை விட இந்த இயக்கம்தான் பெருசு. என்னுடைய தோல்வியை விட கழகத்தின் தோல்விக்குதான் நீங்கள் வருத்தப்பட வேண்டும். நான் தோல்வியடைந்து கழகம் ஜெயித்திருந்தால் கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK