அரிசி விலை கடும் உயர்வு ஏன் ? அரசு என்ன செய்ய வேண்டும் நெல் கொள்முதல் கிடங்குகளை சீரமைக்க வேண்டும். நெல்லை உலர வைக்க புதிய இயந்திரங்களை வாங்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் IT wing சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை
#kamalhassan_mp#தமிழக_அரசு
# #நெற்_கிடங்கு
இது முதல்ல வதந்தி னு சொன்னாங்க
திமுக சதி னு சொன்னானுங்க
பிறகு திமுக கட்சி ஆதரவாளர் உள்ளிருந்தே இதை பன்றாங்க
இப்போ 10 லட்சம் வீடுகளுக்கு அதிகமான கட்டணம் வந்திருக்கிறது உண்மைதான்
அதுக்கான நடவடி��்கை மேற் கொள்ளபடுகிறது
- அமைச்சர்
பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது.
ஆனால், சட்டமன்றத்தில��� இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்!
பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா?
ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச�� செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : வெற்றிச் சான்றிதழை அமைச்சர் விருதை மகள் மறந்துவிட்டு வந்ததைப் போல, ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்ததையே மறந்துவிட்டேன் என இந்த ஆச்சரியக்குறி அமைச்சர் வினோத் சொன்னாலும் ஆச்சரியமில்லை!)
@kimshospitals
My son got treatment for gastric problem in Gachibowli KIMS
UHID: MRGB2627007429
We came to Coimbatore Tamilnadu our hometown. For IFFCO tokio reimbursement We need sealed signed form as nobody attending calls in insurance section we sent a friend named Karthick
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிர���க்குது ப்ரோ 😅
#TVKFails
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் ��ருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக���காவாக இருக்கிறது!
0.1 sec paper open
0.2 sec Project Name reading
0.3 sec Consultation with the Minister of the Department .
0.4 sec Consultation with govt authorities
0.5 sec Consultation with the Finance Department and the government Chief Secretary .
0.6 sec Financial advice and legal advice .
0.7 sec Advice for implementing the plan .
0.8 secTimeline for project and public release to reach the people..
0.9 sec Chief Minister's approval .
1.0 sec Consultation begins for next project.
#VijayFails #TVKVijayFails
வருமானத்தில் பாதியை பிடுங்கி விடுகிறார்கள்
அதற்கான வசதிகளையும் செய்து தருவதில்லை இதுதான் இன்றைய ஆளும் ஒன்றிய அரசின் கேவலம்
சொல்வது
குஜராத் காரர்தான்.
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு மீண்டும் இந்தியா வந்தால் சகித்துக் கொள்ள முடியாது
@SuVe4Madurai ப ஜ க இது போன்ற அநியாங்கள் செய்யும் போது இஸ்லாமியர்களும் மற்றும் சில குறிப்பிட்ட மக்களே எதிர்க்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் ஒரு எதிர்ப்பு கருத்தைக்கூட தெரிவிப்பது இல்லை , முஸ்லிம்களுதானே நடக்குது நமக்கு என்ன என்று உள்ளனர்
“I killed a Muslim woman, ripped open her womb, and killed her unborn child. That night, I slept like a Maharaja.” – Babu Bajrangi, Gujarat 2002.
#Gujarat2002#BabuBajrangi#Empuraan
This isn’t a movie villain’s dialogue. This is a real confession.
And yet, the Sanghis are outraging over “Empuraan”, claiming it’s propaganda. Why? Because the villain in the movie resembles their own.
🧵: The chilling story of a man who boasted about genocide.