தஞ்சை வடக்கு மாவட்ட IT பிரிவின் மாவட்ட செயலாராக என்னை நியமித்த மாநில தலைவர் ஆற்றல் இல்லா அரசை ஆட்டி படைக்கும் ஆளுமை திரு @annamalai_k அவர்களுக்கும் மாநில பொது செயலாளர் அண்ணன் திரு @karupputnj அவர்களுக்கும்
IT பிரிவின் மாநில தலைவர் திரு @CTR_Nirmalkumar அவர்களுக்கும்.
யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக.
நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும்.
மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள் பிறந்த தினத்தன்று, தமிழக மக்களுக்காக, படிக்காத மேதையாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து பல நலத்திட்டங்களை கொடுத்து, தமிழகத்தையும், மக்களையும், உண்மையாக நேசித்த ஐயா அவர்களின் உழைப்பையும், நேர்மையையும் போற்றி வணங்குகிறேன்.
#காமராஜர்
The only language @arivalayam cyber coolies & their wretched masters is their own language . After hiring thousands yesterday they tried GET OUT MODI . Today Tamilnadu is teaching a lesson to these masters in both hands . 4.15 lakhs tweets in first three hours. #GetOutStalin
பாராட்டு விழாக்களுக்கும், அயல்நாட்டு சுற்றுலாவிற்கும் முதல் ஆளாய் கிளம்பும் நீங்கள், பரிதவித்து நிற்கும் கள்ளக்குறிச்சி மக்களை காண செல்வது எப்போது? @mkstalin
Disheartening to see the Mass cremation of those who lost their lives to illicit liquor in Kallakurichi.
Commissions & committees in the DMK govt are setup for the sake of it. People demand accountability. When will the Prohibition Minister resign, Thiru @mkstalin?