அன்பில் மகேஷ் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றவுடன் விஞ்ஞான ஊழல் என்றெல்லாம் நீதி மன்றத்தில் சொல்லலாமா?
விஞ்ஞான ஊழல் என்றவுடன் நீதிமன்றத்தில் நாங்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோமே அதையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அதன் பின்னர் அரசு வழக்கறிஞர் விஞ்ஞான ஊழல் என சொல்லவில்லையே, அதனையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.
SIR எதிர்த்து தவெக கூட்டணி கட்சிகள் தமிழ் நாட்டில் போராட்டம்
காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல்,
கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஓர் #போட்டி.
இந்த புகைப்படத்தில் ஓர் #தவெக_கொடி கண்டுபிடித்தல் ஓர் #சோபா_பரிசாக உங்கள் அலுவலகத்தில் டெலிவரி செய்யப்படும்
Pic Courtesy: @nelsonvijay08
'Uneasy lies the head that wears the crown'
It's easy to talk whatever nonsense when criticising the government from outside.,
But when you are given power - All that you can do is #purchase_Power.
TVK govt-Rs.35
DMK govt- Rs.8-12
இது என்ன பிரமாதம்....
ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மாட்டு வண்டி ஓட்டுவார்....
டீ கடைக்கு போய் டீ குடிப்பார்...
அதற்கும் சேர்த்து #அட_டா ஆச்சர்ய குறி போடுங்க பாசி.
இப்போ அதே ₹5 கிடைக்குற ஒரு யூனிட் ₹35 வாங்குறீங்க
எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்க இதை பன்றீங்கன்னு நான் கேட்கல, தவெகவின் தற்குறி கேட்குது பதில் சொல்லுங்கடா.
5 rs கிடைக்குற ஒரு யூனிட் 21rs க்கு வாங்குனா
அது திமுக கொள்ளையடிக்க தான் வாங்குச்சுங்க
இப்போ அதே 5rs கிடைக்குற ஒரு யூனிட் 35rs வாங்குறீங்க
எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்க இதை பன்றீங்கன்னு நான் கேட்கல
தவெகவின் தற்குறி கேட்குது பதில் சொல்லுங்கடா
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
According to TVK’s official spokesperson, @Ananta_Jit_aji , buying power at ₹21 per unit was a scam.
Now, the @TVKVijayHQ government is reportedly buying power at ₹35 per unit.
If ₹21 was a scam, what do you call ₹35?
RSS sanghi minister @CTR_Nirmalkumar will answer?
3,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்திய என் வீட்டில் 16,500 ரூபாய் வந்திருக்கிறது. உங்க ஆட்சியின் இலட்சணம் இதுதானா? என என் மகன் என்னிடம் வேதனையோடு கேட்டான்.
மின் கட்டண உயர்வால் நானே பாதிக்கப்பட்டேன். இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு வந்திருக்கிறது.
- தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்
யார் கை விட வேண்டும்னு சொல்லுய்யா தொடை நடுங்கி.. இந்த போஸ்ட்ல, பிஜேபி, மோடி, ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் என்கிற வார்த்தைகளை கண்டுப்பிடிச்சு சொல்றவங்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட்..