That அவன் பர்ஸ் எடுக்கத்தான் ஜாக்கெட்டுக்குள்ள கைவிடறானு நினைக்கல moment for TVKians😂😂😂
ஆரம்பத்தில் திருவள்ளுவருக்கு சாயம்தான் அடிப்பானுக அப்புறம்தான் ஒவ்வொன்னா கைவைப்பானுக, விஜய்ணாக்கு வக்கில்லைனு முடிக்காம இதைலாம் பேசிட்டு 🤦🏻
எத்தன வருஷம் தான் அதிமுகல இருந்து ஆட்கள Outsource பண்ணுவீங்க? இங்க பேச எவனுக்கும் துப்பு இல்லையா? ஒருவேளை அப்டி இல்லனா கட்சி நாசமா போகட்டுமே. சுயமரியாதை இயக்கம்னு சொல்லிட்டு அதிமுகல இருந்து ஆள் வரணும்னு எதிர்பாக்குறதே அசிங்கமா இருக்கு
GenZ meet my 2 cents.
*DMK organisation can support them, back them but stay away from them. Let them be on their own.
*Dont try to make them yet another forwarders. Let them be creators. DMK's job is to distribute their ideas.
ஒருத்தன் இந்தியாவிலே சிறந்த நல்லாட்சி கொடுக்கிறான் அதை பார்த்து பெறுமை படனும். கூட இருந்த அனைவரும் பொறாமை பட்டிருக்கிறார்கள். ஆட்சிக்குவராமல் இருக்க அத்தனை வேலைபார்த்து இருக்கிறார்கள்.
தன்னார்வமா பண்ணனும். ஐந்து இளைஞர்கள் நடத்தி விட்டார்களே நாமும் நடத்த வேண்டும் என்று கட்சிக்காரர்கள் நடத்த வேண்டாம்.
திமுகவின் மீது விசுவாசம் உள்ள இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே கூட்டம் நடத்தட்டும் கட்சியில் பெரியவர்கள் யாரும் வந்து கிரெடிட் திருட வேண்டாம் Please. Help them.
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
Kolathur la loss avanga nu munnadiye ganichom - IUML leader kadhar
waqf amendment kaga muslims ku rights ketu case fill panna andha manishanuku kidacha parisu
B E T R A Y A L
@mkstalin ! 💔😭 #DMK
Organic ஆ வர்ற பசங்கள குத்தஞ்சொல்லி பழகாதீங்க.. they may not know how to speak but they know what they are speaking and for whom they are speaking which is miles better than being a Tharkuri.
கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கடந்த ஐந்தாண்டுகளில் மீட்கப்பட்டது.அப்பலாம் நாம தளபதீ கச்சேரின்னு ரீல் பண்ணிட்டு இருந்தோம்.
ஏன்டா NAPTOOL-ல பொருள் விக்குற மாதிரி பேச்சு இதுல இவிங்க கிட்ட KNEEL DOWN AHM..!
டேய் வாத்தா அவரு செஞ்ச சாதனைகள் என்னான்னு தெரியலனா தேடி படிங்கடா தற்குறிகளா.!