தனிப்பெரும் கருணை நாள்: சாதி, சமயம், சடங்குகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதிய வள்ளலார் பிறந்தநாள்
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு:
🔹வள்ளலாரின் உயரிய கருத்துகள் உலகெலாம் சென்றடைய அனைத்துலக வள்ளலார் மாநாடு,
🔹அம்மாநாட்டில் 8 புதிய அறிவிப்புகள்,
🔹வள்ளலார் முப்பெரும் விழா,
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு,
🔹திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என வள்ளலாரைப் போற்றிச் சிறப்பித்தது நமது #DravidianModel அரசு.
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவ மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளும் சுடர்விட்டு மக்கள் மனங்களில் எரிய வேண்டும்! மதமென்னும் பேய் நம்மைப் பிடியாதிருக்க வேண்டும்!
ஆட்டோவ வித்துட்டு இரண்டு விசில் வாங்கி ஊதிட்டே போ…
நீ ஓட்டுற ஆட்டோக்கு பர்மிட் காசு லட்ச ரூபாய் இருந்துச்சு.. அத SC/STக்கு இலவசமாகவும்.,மற்ற சாதியினருக்கு 300ரூம் மாத்துனது கலைஞர் தான்டா
இப்ப ஆட்டோ ஓட்ட முடியலனு அழுகுற
காலம் காத்திருந்து பதில் சொல்லும்
ஸ்டாலினை தொட்ட நீ கெட்ட!
MKSஸின் நாகரீக அரசியல் திமுகவினரையே கடுப்பேற்றினாலும் எதிரிகளைப் பீதியடைய வைத்துள்ளது. அவர் சேர்த்துவைத்துள்ள "Good karma"தான் அவரைக் கிண்டல் செய்பவர்களை எல்லாம் பாடாய்ப்படுத்துகிறது என சொல்லியுள்ளாராம் வெற்றி ஜோசியர். அவர் குடும்பத்தைக் கிண்டல் செய்த பாஜக H.ஷர்மா ஆஸ்பத்திரியில் படுத்து அரசியலில் இருந்து காணாமலே போனதில் இருந்து, சமீபத்தில் படுத்த எம்.எல்.ஏ கதை வரை அடுக்கி உள்ளார் ஜோசியர்.
இப்படி ஆகாயத்தில் உட்கார்ந்துகொண்டு அவரைக் கிண்டலும் கேலியும் செய்தால் அவரைக் கிண்டல் செய்த எம்.எல்.ஏவுக்கு ஏற்பட்ட கதியைவிட மோசமாக உனக்கு ஏற்படும் என ஜோசியர் பயமுறுத்தியுள்ளார். நீ செஞ்ச பாவத்துக்கு குட் கர்மா சேர்க்கணும்னா நா* படாத பாடு படணும் என்றும் சொல்லியுள்ளாராம்.
அதனால்தான், ஆடம்பர பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு லைட் ஆன்/ஆஃப் செய்து ரசித்த ஆள் இப்போது வெயிலில் டிராக்டர் ஓட்டுவதும், டீ குடிப்பதும், தெருநா* கூட இல்லாத சந்துகளில் எல்லாம் ஓட்டு கேட்பதும் நடக்கிறதாம்.
ஹாஸ்பிடல் எம்.எல்.ஏ பற்றிய உண்மைச் செய்திகள் வெளியில் வந்தால் இடைத்தேர்தலில் கட்சிக்காரர்கள் சுணங்கிவிடுவார்கள் என்பதால் செய்தியைத் தள்ளிப்போடுகிறார்களாம்.
உண்மையில் ஸ்டாலினை செய்கை காண்பித்து கெக்க பிக்கே செய்த எம்.எல்.ஏவுக்கே இந்த கதி என்றால் சட்டசபையில் உருவக்கேலி செய்த நமக்கு என்ன ஆகப்போகிறதோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறாராம் தலைமை தகு.
எது எப்படியோ, Stalin is Powerful than Karunanidhi என்பது அவரால் பயன்பெற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு நன்றாகவே தெரிகிறது.
பெண்களுக்கு காவல்துறை மூலம் மிரட்டல் விடுக்கும் விஜய்.
வேண்டாம், உயிர் முக்கியம் என்றால் என்ன சொல்ல வருகிறது விஜயின் காவல்துறை? உயிரை எடுத்துவிடுவோம் என்று சொல்கிறதா?
ஜனநாயகமுறையில் போராடினால் உயிர் போகுமா? இது என்ன தூய ஆட்சியா அல்லது பாசிச ஆட்சியா? தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ஒன்று என்றால் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது போராடும் பெண்கள் மீது இப்படித்தான் மிரட்டல் விடுவதா?
#TVKExposed
பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.
ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.
குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
#BREAKING | 2021ல் திமுக அதிகளவில் வென்ற தொகுதிகளில் சராசரியாக 30,000 வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டிருப்பதாகவும் Businessline ஆய்வில் தகவல்
#SunNews | #SIR | #DMK | #TVK | #ECI