//அரசியல் சண்டைல நல்ல நட்பை இழந்துறாதீங்க//
Friendஆவது Dashஆவது
எத்தன வருசமா பழகிருந்தா என்ன?சாதிவெறி,மதவெறி,ரசிகவெறி,இனவெறில இச்சமூகத்திற்கு எதிரா பேசுற,
அதுக்கு துணைபோற அப்டி ஒரு நட்பே தேவை இல்ல.
சாதிவெறில ஊறி போனவன் அவன் என்ட்ட மட்டும் சாதிபாக்கமாட்டானு எப்டி சொல்லமுடியும்?அவன் மனசுல இவன் தலித்துதா இந்த சாதிக்காரன்தானு இருக்கும்ல.
ரசிக வெறில உள்ளவன் இன்னைக்கு யாருக்கோ நடக்குற பிரச்சனைக்கு அவன் யாருக்கு ரசிகனா இருக்கானோ அவனுக்கு கெட்ட பேர் வந்துறக்கூடாதுன்னு முட்டு கொடுக்குறான்.
நாளைக்கே அது என் தம்பிக்கோ எனக்கோ நடக்குறப்ப மட்டும் நியாயத்தயா பேசிடப்போறான்.
அதனால real lifeலயோ social mediaலயோ நட்பு வட்டத்துல உள்ளவன் எவனாருந்தாலும் அரசியல்னு வந்துட்டா சிலர் விட்டு ஒதுங்கி இருக்கனும் அது தான் நம்ம மனசாட்சிக்கு நல்லது
Someone once told me that fear of heights is not really the fear of falling but the fear that the irrational urge to throw yourself over the edge will become irresistible. True in my experience
சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை!
உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு @actorvijay அவர்களே!
எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் #tweet போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.
முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள்.
எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.
உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் ம���்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திரு��்பீர்கள்.
ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.
காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள்.
எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறி���்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்.
எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @ThanthiTV @PTI_News @PttvNewsX @sunnewstamil @polimernews @NewsTamilTV24x7 @Kalaignarnews @arivalayam @DMKITwing
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
மிசாவில் தாடை உடைந்த பின்னரும், பல போராட்டங்களுக்கு பிறகும், மக்களை சந்தித்து தேர்தலில் வென்���ு சென்னை மேயராக, துணை முதல்வராக, தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றியவர் ஸ்டாலின். உங்களை மாதிரி ஒரு பிரச்சனை என்றவுடன் புறமுதுகு காட்டி ஓடி ஒளியவில்லை @actorvijay.
தமிழ்நாட்டு மேல அக்கறை இருக்க மாதிரி காட்டிட்டு நடிகவெறில மாற்றத்துக்கு ம்புன எந்த தற்குறியும், சட்டம் ஒழுங்கு, MLAக்களோட ஆணவம், நிர்வாகிகளோட அராஜகம்னு எதபத்தியும் கவலைபடாம,என்ன எழவு நடந்தாலும் சரி எங்கண்ணனுக்கு கெட்ட பேர் வந்துடக்கூடாதுங்ற மைண்ட் செட்லதான் சுத்திட்டு இருக்காங்க
Family event யாரும் வர வேண்டாம்னு சொன்ன பிற்பாடும் கெத்து புண்டய காட்டுறதுக்கு முதல்வர் கான்வாய்ல சைடு சிக்க கூட்டிட்டு போன அயோக்கிய பய அவன்
வந்த வரைக்கும் வெவஸ்தைய கெடுத்துக்கவேண்டாமேனு வாடானு கேட்டாப்ள. அவ்ளோ தான்.
இதுக்கு போய் நட்பிலக்கணம்லாம் நவில வேண்டாம் ஒறவுகளே.
உண்மையான அஜித் ரசிகன் பத்மபுஷன் வாங்கற அன்னைக்கு ஹீரா விஷியத்தை tag போட்டு trend பண்ண ஈன தேவிடியா பசங்க கூட்டத்த சகிச்சிட்டு கடந்து போக மாட்டான். அன்னைக்கும் அஜித் காக சண்ட செஞ்சவன் தான் இன்னைக்கு அஜித் ah அடிக்கிறவனும் அதே ஆள் தான். மதிப்பு மரியாதை குடுக்கிற ஆளுக்கு தகுதி venum
vintage aamais would’ve been completely unhappy with this, kna page officially like panni adminsku briyani pottavan da avan, motor sportsngra kaaranathukaaga inthaalum vera vali illama thanksnu soltu irukkan.
ipo irukkura podi pundainga has zero clue what vijay did to ajith.
எப்பவும் மோட்டார் ஸ்போர்ட் நல்லா இருக்கணும், உன் ரேஸ் நல்லா இருக்கணும்னு நினைக்கிறியே எப்போ உன் ரசிகர்கள் நல்லா இருக்கணும், தமிழ்நாட்டு மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்க போற.....
Life isn't good right now, but yet it's Thalaivan's day !
Happy birthday, Thalaiva @thisisysr.
You carried me, you are still carrying me, and you always will🫂
2026-ல் திமுக கற்றிருக்க வேண்டிய பாடங்கள்:
1. சர்க்கஸ் துப்பாக்கி இரண்டு பக்கமும் சுடும். அதிமுகவை வீழ்த்த மூன்றாம் நபரை நம்பியிரு��்தால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.
2. மூன்றாவது ஆளை உருவாக்கி வெற்றிபெறுமளவு திமுகவிற்கு ஊடக லாபியும், டெல்லி லாபியும் இல்லை.
3. எந்த சூழலிலும் திமுக போராடி மட்டும் தான் வெல்ல முடியும்.
4. திமுகவின் முழு கட்டமைப்பும் கடினமாக உழைதிருந்தால் பெரு வெற்றி பெற்றிருக்க முடியும்.
5. கூட்டணி சல்லி காசுக்கு பயன்படாது
6. முற்போக்கு அரசியலுக்கு ஒரு எல்லை உண்டு. பெரும்பான்மை சமூகங்கள��� ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் செய்ய முடியாது.
7. நாகரீக அரசியல் செய்தால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்.
8. இறுதியாக, திமுகவின் firebrand அரசியலுக்கு என்றும் தமிழ்நாட்டு அரசியலில் இடம் உண்டு. அதை விட்டுக்கொடுக்காமல் அரசியல் செய்ய வேண்டியது தலைமையின் கடமை.