“கருத்தியல் (Ideology) தேவையில்லை” என்பதே ஒரு கருத்தியல்தான்
மக்களை அரசியல்நீக்கம் செய்யும் கருத்தியல்
அது ஆளும் வர்க்க, முதலாளித்துவக் கருத்தியல். உழைக்கும் மக்களைப் பார்த்து அஞ்சும் சனாதன கருத்தியல்
அதை முறியடித்து மக்களை அரசியல்படுத்துவதே இடதுசாரி அரசியல்
#Communism#TNLDF
மாற்றம் அப்டின்றது டகால்னு நடக்கக்கூடாது அப்டினு நம்புறேன் நானு.. அப்டி வர்ற மாற்றம், அவ்ளோ சீக்கிரமே போயிரும்.. ஒரு End Goal வெச்சிட்டு, Trial and Error basis ல work பண்ணி வர்ற மாற்றம் தான் நிலைக்கும்..👌
~ Director H.Vinoth
@TVKVijayHQ 👇
தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு- திருமா…///
பதவிக்காக இல்ல..
மக்கள் நலன் மாநில நலனுக்காக…
இதான்டா தலைவர்… 💥
அவ்வளவு கொச்சையா அவர பேசிட்டிருந்த தவெக தம்பி தங்கைகளுக்கு… இந்த சோஷியல் மீடியா ட்ரோல் தான்டி அவரபத்தி நீங்க தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு…
பெருமையாக சொல்லுவோம் எங்கள் அரசியல் ஆசான் திருமா 💙
படிக்க வந்தா சைலன்ட்டா படிச்சிட்டு போ கேள்வியோ கோரிக்கையோ வைக்காதன்னு ஆண்டை மனநிலையோடவே பேசுறது
மாட்டுக்கறி ஒன்னும் தீண்டத்தகாத உணவில்ல.சத்துணவு திட்டத்துல முட்டை சேர்த்தப்பவும் இதே விமர்சனத்த தான் பொது சமூகம் முன்வைத்தது
"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!"
முனைவர். தொல். திருமாவளவன்
#VoteforVCK