விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
@AravindRajaOff அப்படி இல்ல, ஆட்சி எந்த பக்கமோ அந்த பக்கம தான் சிறுத்தைகள் ( தாவும்) திருமாவை எனக்கும் புடிக்கும் ஆனா recent days la அவரோடா speech, interview 👎🏽👎🏽
@Im_TSR@war_dot_com@VckBalaji@imrajmohan@KASengottaiyan என்ன சொன்ன.. பேப்பர் பார்த்து படிக்க தெரியாதா..? அங்க அதுக்கு கூட வக்கில்ல உங்க பொட்டு மாமாவுக்கு 😂😂
சட்டசபையில் பார்த்தியா செஞ்சு வச்ச பொம்மை மாதிரி உட்கார்ந்து இருக்கிறார், இல்ல இல்ல புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி 😂
@Im_TSR@war_dot_com@VckBalaji@imrajmohan@KASengottaiyan தற்குறி தாய்லி அவர் வயசுக்கு அவ்வளவுதான் சொல்லுவாரு ன்னு நீயே சொல்ற அப்படின்னா அவர் சொன்னதை எப்படி சரின்னு defend பண்ற? அவர் தெளிவா பேச முடியலன்னு நீயே ஒத்துக்கிற மாதிரி இருக்கு. ஒரு அமைச்சர் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு இருக்கு. வயசுன்னு சொல்லி justify பண்ணாத.
@Im_TSR@war_dot_com@VckBalaji@imrajmohan@KASengottaiyan Video-வை rewind பண்ணி கேளுடா பும்ண்ட, Minister sonna words-ஐ விட்டுட்டு, நீயே subtitle add pannadha. "அனைத்தும் அதில் இணைக்கப்படும்"ன்னு clear-ah சொல்றாரு All records will be maintained digitallyன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. அது நீ குடுக்கிற முட்டு😂, minister statement illa.