மது அருந்துபவர்களிடம் ஒரு சுய கட்டுப்பாடு ஏற்படுத்தி வி��்டால் இந்தப் பழக்கத்தில் இருந்து கண்டிப்பாக மீட்டுவிடலாம் என்கிறார் உளவியல் நிபுணர். இதற்கான மீட்பு மையங்கள் நிறைய இருக்கின்றன. எனவே எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு மதுக்கடைகள் இனி திறக்ககூடாது.
#PMKcallsShutTASMACever
"மதுவை ஒழிப்போம். மாற்றம் படைப்போம். தமிழ்நாட்டை பீர், பிராந்தி, சாராயம் ஒரு சொட்டு கூட இல்லாத மா���ிலமாக்குவோம்"
#PMKcallsShutTASMACever
"மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்...
மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்...!"
- மருத்துவர் இராமதாசு அய்யா
பெரும்பான்மை கட்சிகளுக்கு மது விலக்கைப் பற்றி தெரியாது 2016ல் முதல்வர் வேட்பாளராக @draramadoss களத்தில் இறங்கி முதல் கையெழுத்து மதுவிலக்கு என்றதும் சாராயஆலை நடத்து��் திமுகவே முதல் கையெழுத்து மதுவிலக்கு என்றது
@CMOTamilNadu
இவ்வாய்ப்பை பயன்படுத்தனும்
#PMKcallsShutTASMACever
குடிப்பழக்கம் ஒழிந்தால் - தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
இவை சாத்தியமாக, கொரோனா ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
#PMKcallsShutTASMACever
கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்���ு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும்.
#PMKcallsShutTASMACever
"மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்...
மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்!"
தமிழகத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்
#PMKcallsShutTASMACever
@drramadoss இதே ஒற்றுமை எல்லோரும் கடைபிடிக்க தங்களின் ஆசிகள் என்றுமே அவசியம் அய்யா
வாழ்க மருத்துவர் அய்யா
வளர்க பாமக
இதேவே எங்கள் கோசம் #PMKcallsShutTASMACever