@Kamaraj71222262 உங்கள் ஆட்சியில் தங்களால் துவக்கி வைத்த சாதனைகளில் இதுவும் ஒன்று. மிக்க நன்றி ஐயா. எனது கனவை நிறைவேற்ற உங்கள் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.
#திருப்பூர் மற்றும் #கோவை மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட கூலி உயர்வை வழங்காமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் காலம்தாழ்த்தி வருகின்றனர்.
முதல்வர் கவனத்திற்காக சமர்ப்பிக்கிறோம்!
@mkstalin@CMOTamilnadu#TamilNadu#Tiruppur
தமிழ்நாடு #ரேஷன் கார்டு தரவுகள் #ஹேக்கிங் முறையில் சமீபத்தில் திருடப்பட்டுள்ளது. அரசு இணையத்தளங்களின் இணைய பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@ManoMLA
#TNGovt
மின் கம்பிகளில் அணில்கள் ஓடுவதால்தான் மின் தடை ஏற்படுகிறது
- மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பதில் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
#Senthilbalaji#anil