பெண்களை தெய்வமாக நினைக்கும் இதே நாட்டில் தான் பெண்களுக்கான உச்சகட்ட கொடுமைகளும் கொடூரங்களும் நிகழ்த்தப்படுகிறது இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடூர பிறவிகளுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்க வேண்டும்
#ManipurViolence#Manipur#tnyp
ஆணவமா அல்லது அலட்சியமா?
போக்குவரத்துக்கு இடையூறாக பார்க்கும் செய்யப்பட்டு இருந்த இந்து முன்னணி பிரமுகரின் இன்னோவா (TN42AA1414) நேற்று இரவு திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள சடையப்பன் கோவில் சாலை @tnpoliceoffl@CMOTamilnadu@tiruppursmc@TNYP#Traffic
கோவையில் பிஜேபியின் ஊர்வலத்தின் போது அதே இடத்தில் அவர்களின் முகத்திரையை கிழித்த ஜல்லிக்கட்டு இளைஞர்கள் த இ க..#தமிழ்நாடுஇளைஞர்கட்சிhttps://t.co/4L3PzlihCC
@Tupkselvaraj@arivalayam@mkstalin@CMOTamilnadu திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உங்கள் கடமையிலிருந்து தவறி வருகிறீர்கள் தொகுதி முழுக்க சாலைகள் குண்டும் குழியும் ஆகவும் ஆக்கிரமிக்மிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளை சுற்றி நீர் தேங்கியுள்ளது மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகிறது இவற்றிற்கு எந்த தீர்வும் இல்லை
செய்தி:- தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை; இலக்கு வைத்து லாபம் பார்த்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். @CMOTamilnadu@mkstalin மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் மட்டுமே கேடு தரும்.! அரசுக்கு எந்த கேடும் இல்லை, லாபம் மட்டும் தான் தரும்.! #Tasmac