#மது_போதையால்
இந்த சம்பவம் போல இன்னும் ஆயிரம் கொலைகளும், லட்சக்கணக்கான கற்பழிப்புகளும் தமிழகத்தில் நடந்தேறிய பிறகும்,தேர்தல் நேரத்தில்,அம்மாவின் அரசு மக்களுக்காக மதுக்கடைகளை மூடுகிறது என்றும் அறிக்கை வெளியிட்டு விளம்பரம் செய்து வாக்கு சேகரிக்கப்போகுறீர்களா? @CMOTamilNadu
இங்க பெரிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் உண்மையில் பெரிய கட்சிகள் இல்லை வெறும் வெத்து விளம்பரங்களால் உருவகப்படுத்தப்பட்ட பிம்பம் என்பதை நிரூபிப்பேன் விரைவில் மக்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் பயத்தையும் அகற்றுவேன்... இது ஆரம்பம் தான். #whitewash#whitewashmovement
பிஜேபி #வேல்_யாத்திரை செய்வதால், தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை!நாட்டில் கொரோனா தாக்குதல்,தொழில் முடக்கம்,வேலை வாய்ப்பின்மை, பணப்புழக்கமின்மை, விவசாயம் பாதிப்பு போன்ற காரணிகளால் மக்கள் தினந்தோறும் துன்பப்பட்டு வாழ்கின்ற சூழலில் இதுபோன்ற செயல்கள் தேவையா?
@BJP4TamilNadu
பள்ளிகளை திறக்காமல் இருப்பது இளம் செல்வங்களின் உயிரை காக்கும். கொடிய நோய் நம் மத்தியில் இருக்கிறது என்பதை மறவாமல் செயல்பட #அரசை கேட்டுக்கொள்கிறோம். கல்வியின் உண்மையான அர்த்தமே நல்ல எதிர்காலம்.
#Schoolreopen#TNGovernment
Real Happiness : Propose to your girl in front of your parents with thier happiness.
#NKR engaged with #Vishali..
Sorry my dear friends Due to covid situation can't invite anyone. I hope u will understand.
🙏🙏🙏🙏🙏🙏🙏
#NKR
அதானே.. ஜனநாயகதின் நான்காம் தூண், நேர்மையான ஊடகம், ஆனால் கட்சிக்கு ஒரு செய்தி சேனல் ஆரம்பிச்சா உங்க கட்சியின் திருட்டு, அராஜகம், ஊழல் இது எல்லாம் எப்படி செய்தியா போடுவீங்க 🤔
வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கிதருவதாக ரூ.57 லட்சம் மோசடி பாதிரியார் சாதுசத்தியராஜ் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டசெயலாளர் தேவா உள்ளிட்ட மூன்று பேர் கைது
🤦♀️
உதயநிதி வந்த சிறிது நாளில் இளைஞரணி செயலாளர் பதவி
இப்போ துணை முதலமைச்சர் பதவியோ ?
தொண்டர்கள் எல்லாம் நாய்கள் ஒரு லெக் பீஸ் போட்டால் பின்னாடியே வாலாட்டி கொண்டே வருவார்கள்
🤷♀🤷♀🤷♀
#செய்தி 👇👇👇
பீகார் தேர்தல்: பிரதமர் மோடி 12 பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவார் என பாஜக முடவு.
மக்கள் பிரதிநிதி, பதவியில் இருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்றதே ஒரு #அதிகார#துஸ்பிரயோகம் தானே.
இவங்க கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ணவா நான்
வரி கட்டி சம்பளம் குடுக்குறேன்.
#NKR