உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 94 வது இடம் பசியால் வாடும் இந்தியர்கள் .. வருத்தம் தரும் ஆய்வு.இந்நிலையில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார் @narendramodi ஜி என்று சொல்வது வியப்பாக உள்ளது . @BJP4TamilNadu#BJPFails#IndiaHungerRate#laughter
2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் இளைஞர்கள் போட்டி.. உங்கள் ஆதரவு உண்டா?
வேட்பாளரிடம் உங்கள் கோரிக்கை என்ன #ISupport2021YouthRule ல் comment பண்ணுங்க 💪
விவசாய அமைப்பின் 75வது ஆண்டு தினத்தையொட்டி 75 ரூபாய் #நாணயத்தை இன்று வெளியிடுகிறார்.@PMOIndia அவர்களே #விவசாயியின் மேல் அக்கறை கொள். விவசாயிகளுக்கு நாணயம் வெளியிட வேண்டாம்! விவசாயிகளுக்கு நாணயமாக நடந்து கொள்ளுங்கள்.
@PMOIndia#TNYouthParty
#திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் வாழும் நாட்டிலே சில மனித மிருகங்களும் வாழ்கின்றன. தண்டனைகளை கடுமையாக்கி தப்புகளை குறைக்க வேண்டும்.
நான் #தீ குளிக்க தயார் ...
இது பொய் என்று நிரூபித்தால் !?
இளைஞர் அரசியல் முன்னெடுக்கும் த.இ.க எந்த அரசியல் கட்சியின் பின்புலம் அல்லது சார்ந்ததல்ல.
காமேஷ்
#மாநில#தலைவர்#தமிழ்நாடு#இளைஞர்#கட்சி
REG NUM: 56/269/2018-18/PPS-1
https://t.co/IsJWVdjoOL
Fb/T/YT @tnyparty
புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் இரு முறைக்கு மேல் ஒரு எம்எல்ஏ ஆகா தகுதியற்றவர்கள் என சட்டம் இயற்ற வேண்டும் அப்போதுதான் லஞ்சம் ஊழலை தடுக்க முடியும் உங்கள் கருத்து?
தனியார் பள்ளிகளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு . மாவட்டம் தோறும் பள்ளிகளில் உள்ள இடம் அறிய உதவும் இணைப்பு / Link
https://t.co/R7pRC94ADd
இணையத்தில் விண்ணப்பிக்கலாம் !
#RTE#rteprimetime#TNYparty#FreedomFight2
இத்தீர்ப்பானது #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி களுக்கும், அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகளை சந்தித்த பொதுமக்களுக்கும்,கிடைத்த வெற்றியாகும்.
நீதியை நிலைநாட்டிய நீதிபதிகளுக்கு #த_இ_க சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.