To Every Loan Companies & Recovery Agent.
Be in some limits and Stop force recovery in this lockdown period. If still following illegal practice for recovery. We may take very strict action again your companies.
#OperationHaftaVasooli
1950ல்
இட ஒதுக்கீடு கேட்டோம்.
2020ல்
இப்பொழுதும் இட ஒதுக்கீடு கேட்கிறோம் என்றால்.?
தவறு இத்துணை ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களிடம் உள்ளது என்பது புரியவில்லையே.!
1950 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் இதை தான் இயற்றினாரா.?
#Democracy#FreedomFight2
#நடுநிலை#ஊடகம் என்ற போர்வையில் சிலரை சார்ந்து செயல்படுவதும்.!
#மதச்சார்பற்ற இயக்கம் என்ற போர்வையில் மற்ற மதத்தை இழிவு படுத்தி அரசியல் செய்வதும்.!
ஒடுக்கப்பட்ட #சமுதாயத்தின் குரலாக என்று சொல்லி சொந்த ஜாதி பெருமையை பேசி பிரிவினை செய்வதும்...!
#நம்_நாட்டின்_சாபக்கேடு.!
#TNYP
நம் தமிழக #ஊடகங்கள் அனைத்தும், வருடம் நான்கு முறை மட்டும் நடக்கும் #கிராமசபை_கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பு செய்யுமா?
கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று சொல்வது வாய்க்கூற்று மட்டும்தானா?
#குறிப்பு : ஊடகம் ஜனநாயகத்தின் இன்னொரு தூண்.
#Tamil_Medias#FreedomFight2
தமிழக முதல்வர் செல்வி.#ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் சந்தேகம்?
#நீதி விசாரணை தொடங்கி, 3.5 வருடங்கள் உருண்டோடிவிட்டதே?
#முதல்வருக்கு நீதி கிடைக்குமா?
#தர்மயுத்தம் தொடங்கி பதவி வந்தவுடன் டம்மியுத்தம் ஆகியதேன்?
#குறிப்பு : 75 Days, 1.17 Crore Food Exp Bill?
#FreedomFight2
ஆட்சி அதிகாரம் தகுதி யற்றவர்களிடம் இருக்கும் வரை மக்களுக்கு எதிரான அதிகார அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருக்கும். இதை மாற்ற அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். வெள்ளையர்கள் எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரம் ஆட்சி அதிகாரம் தற்போது கோவை கொள்ளையர்களி்டம்.
(1/2)