லஷ்மிகாந்தன் நடத்திய மஞ்சள் பத்திரிக்கையாம், இன்றைக்கு ஒருத்தர் எங்கிருந்தோ கண்டுபிடிச்சி போட்டிருந்தார், கொஞ்சம் ஓவராதான் செய்திகள் தெரியுது. இவங்கல்லாம் 1940 காலத்து நடிகைகள்போல்.
Harish yaru.
Jason yaru.
Keela iruka ivangalam yaaru..
Enna issue...
Insta la illathathaala, yedho inoru parallel world eh miss agura mathiri iruku
And don't want to know abt these as well. Nvr get into it.
Namakku X podhum !
ஜெயிலர்ல தேவையே இல்லாத ஒரு ரோல்னா அது வித்யா பாலன் தான்... காபி குடிங்கன்றாங்க, தலைவர் அவங்க கூட ப்ளர்ட் பண்றாரு பதிலுக்கு அவங்க இவரை காம்ப்ளிமன்ட் பண்றாங்க... இதுல சிகரெட் வேற வச்சு ஊதிட்டே இருக்காங்க... என்னைக் கேட்டா அவங்க கேரக்டரை வச்சு தலைவர் சட்டையவாவது புடிச்சிருக்கலாம்😑
ஆயிரம் காரணம் சொல்லலாம்.. ஆனா தலைவர் AURA வச்சு தான் படமே ஓடுதுனு தெரியாம ஒன்னும் இல்ல.. இப்படி ஒரு படம் வந்து ரொம்ப நாள் ஆயிருச்சு... படையப்பாவுக்கு அப்றம் தலைவர் பிரசசன்ஸ்காகவே பண்ண Fanboy சம்பவம் தான் ஜெயிலர் 2.... முதல் பார்ட்ல கூட நிறைய நெல்சன் டச் தான் இது 200% தலைவர் படம்
Ani & Rajini slo-mo shots எடுத்துட்டா ரொம்ப சுமாரான படம். ஜெயிலர் விட ரெண்டு மூனு மாஸ் சீன்ஸ் இருக்கதுனால first half பெரிய பிரச்சனை இல்லாம போயிடுது. Second half 😭
இதெல்லாம் தலைவன் சீயான் பண்ணியிருந்தா cobra மாதிரி FDFSலே flop பண்ணியிருப்பானுக.
Perusu stardom saved this !! 🔥