மனிதன் ஒரு மாபெரும் சல்லிப்பயல்....
இந்த மனிதரை காணும் போது நெஞ்சம் ஏனோ கலங்குகிறது 😢
மதுரை நண்பர்கள் இந்த சகோதரரைத்தெரிந்தால் கூறுங்கள் அவருக்கு முடிந்த உதவியை செய்வோம் 🙏
மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது *வதந்தி*.
இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. @CMOTamilnadu@arivalayam
பசியெனும் நெருப்பை கருணைகொண்டு அணைத்த அணையாவிளக்கு, அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த தனிப்பெருங்கருணை நாளில், சாதி-சமய வேறுபாடு கலைந்து கருணை வழி நடக்க உறுதியேற்போம். வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவுள்ள முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
அண்ணா வழியில் நமது முதலமைச்சர்!
போட்டியும், பொறாமையும், பொய்சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது கல்வி மட்டுமே. - பேரறிஞர் அண்ணா
#முப்பெரும்விழா2022
"தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் திராவிட மாடல்"
இனி இளம்பெண்கள் உயர்கல்வி கற்கச் செல்ல பணம் ஒரு தடையே இல்லை; பெண்களின் உயர்கல்விக் கனவை உறுதி செய்கிறது புதுமைப்பெண் திட்டம்!
@Udhaystalin@TRBRajaa@drmahendran_r@DMKITwing#PuthumaiPenn