@vikatan வன்னியரசு, அடுத்த பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு உள்ளடி வேலைகள் பார்த்தது தலைவர் திருமாவளவனுக்கு தெரிந்து விட்டது. அதை மறைக்க, செம்பு தூக்குவதை போல நடிக்கிறார் 🤣🤣🤣
@E_quality_5ter_ துணை நிக்கிறோம்னு சொல்லி அரசியல் பண்ணுறதுக்கு பேசாமல் விட்டுருங்கடா. போன ஆட்சியில யாரு கூட இருந்திங்க. அந்த தலித் பய மாரி செல்வராஜ் தாண்ட காரணம். உங்களை போயி நம்பவச்சு. நடு தெருவுல நிப்பாட்டிட்டான். எங்களுக்கு நல்லாவே தெரியும். உங்கள் விளம்பர போட்டோ ஷுட் அரசியல்🤬
@VinodhRavi4 பறையன் மாணவன் 15000 ஷூ போட்டான்னு அறிக்கை விட்டு பட்டியல் சமூகத்தை அசிங்கப்படுத்த ஒரு அமைச்சரா? இத்தனை நாளா அந்த துறை பட்டியல் சமூகத்துகிட்ட தானடா இருந்துச்சு 🤣கேட்டால் அறிவு பரம்பரைனு உருட்டுவானுக.
@vckitwingoffi மரகதம் க்கு மட்டும் தான் இந்த போஸ்டரா... பொட்டி பாமாவிற்கு இல்லையா? நீ ஒரு போஸ்டர் போட்டினா பொட்டி பாமா கிளோஸ்... இதுவும் தீண்டாமை தானே தோழரே 🤣🤣🤣
@VanniTamizhVCK சொந்த சமூகத்தையே 15000 ஷூ போட்டான்னு சொன்னவராச்சே. பள்ளன் சிக்குனா சும்மாவா விடுவாரு. துணை நிற்பாரா🤣 அடுத்து அரசியல் பண்ணிட்டு விட்டு போயிருவாரு. இந்த மாரிச்செல்வராஜ் தலித் பய பண்ணுற மூளைச் சலவைல என் மக்கள் கேக்க நாதியற்று நிக்கிறார்கள். எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள்🤬
@WriterRavikumar வாழ்த்துக்கள் 💐💐💐எனக்கு ஒரு கேள்வி அமைச்சர் கோவி செழியன் அளவிற்கு எந்த தலித் அமைச்சர் உழைக்கிறார்? @VanniTamizhVCK போன்று பட்டியல் சமூகத்திற்குள் ஜாதி கலவரம் ஏற்படவா இத்தனை ஆண்டுகள் நீங்களும் அண்ணனும் உழைத்தீர்கள்?
@DurRaghul@JohnPandianTMMK உன் வார்த்தைல சேரி வாடை முழுசா இருக்கு. வெக்கம் இல்லாமல் கள்ளன் என்கிறாய். அது ஏண்டா உன் ஜாதி பெயரை சொல்ல அவ்வளவு தயக்கம். பறையன் என்றால் கேவலமா, கேட்டால் தேவமார் வெளக்கமாறுனு சொல்லுற. இதுக்கு பேருதான் அறிவு பரம்பரையா 🤣 பள்ளன் கூட சண்டை போட அடுத்த ஜாதியா கூம்ப வேண்டி இருக்கு🤣
@CharenV@DrKrishnasamy@DrShyamKK@PTITWing முப்பிலிவெட்டியில் 3வது இடம் என்ற தகவல் உண்மையா என்பதை அதிகாரப்பூர்வ தேர்தல் தரவுகளால் சரிபார்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால், தேர்தல் முறையாக விசாரிக்கப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு மறுதேர்தல் குறித்து யோசிக்கலாம். பிற பகுதிகளில் நடிகர் என்ற பிம்பம் பல வாக்குகளாக மாறியது
திரை கவர்ச்சி, பண பலம், கூட்டணி பலம், ஜாதி பலம் கடந்தும் மக்கள் துரோகிகளை வேரறுதுள்ளனர்.
தனித்து நின்றிருந்தால் பல கட்சிகளின் உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.🤣
தனித்து நின்றாலும் புதிய தமிழகம் துரோகிகளை வென்றது!🇧🇫
@DrKrishnasamy@DrShyamKK@PTITWing
@CharenV@DrKrishnasamy@DrShyamKK@PTITWing விவசாயப் பின்னணியில் இருந்து வந்த குடும்பம். உறவுப் பெண்களை வளர்த்து, படிக்க வைத்து, வாழ்க்கையில் உயர்த்திய முத்தையா தாஸ் அவர்களின் குடும்பத்தில் இன்று ஒருவர் MLA-வாக இருப்பது பெருமையான பயணம். 🌾🙏
@U2Brutus_off VCK பார்முலா:
RSS பிள்ளைகள் பார்முலா; இடதுசாரிகள் இருக்கும் இடத்தில் இருப்போம் பார்முலா;
பள்ளர், ஜக்கிலியரை ஓரங்கட்டும் பார்முலா;
₹15,000 ஷூ போட்டான்னு மாணவனை கேவலப்படுத்தும் பார்முலா;
வெற்றி பெறும் அணிக்கு மாறி பேச்சுவார்த்தைக்கு பதில் போராட்டம் என்ற ஏமாற்று பார்முலா.
தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறை சார்பில் மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது! சிபிஐ(எம்) கண்டனம்! More: https://t.co/CNerMW8DhR]
@VanniTamizhVCK அண்ணா, Dalit Panthers of India (DPI) ல் இருந்து வந்திருக்கிறீர்கள்... நீங்கள் அப்படி பட்டியல் சமூகத்திலுள்ள பிற சமூகங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் பார்க்க மாட்டீர்கள். ஆனால், வன்னியரசுக்கு கட்சி பதவியின் மீது ஆசை வந்துவிட்டது. அவர் பறையருக்கு மட்டும் செய்வதைப் போல செய்கிறார்.
@Tndalitpanthers அண்ணா, Dalit Panthers of India (DPI) ல் இருந்து வந்திருக்கிறீர்கள்... நீங்கள் அப்படி பட்டியல் சமூகத்திலுள்ள பிற சமூகங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் பார்க்க மாட்டீர்கள். ஆனால், வன்னியரசுக்கு கட்சி பதவியின் மீது ஆசை வந்துவிட்டது. அவர் பறையருக்கு மட்டும் செய்வதைப் போல செய்கிறார்.
குறையும் அரசு வரி வருவாய்; பெருகும் விஜய் அரசு மீதான சுமைகள்!
விரைவில் ஏற்படப் போகிறதா அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்கள்?
.................................................
107 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு, நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய் அரசு, பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ளன.
பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர் வரை நிர்வாக அனுபவமின்மை, அரசின் பல செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது.
தினமும் நடைபெறக்கூடிய கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், மக்களின் போராட்டங்கள் என ஒருபுறம்; இன்னொருபுறம் தொடர் மின்வெட்டு. சிறுகுறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் சுய மின் உற்பத்தி மூலம் மட்டுமே செயல்படும் அவல நிலை. ஒட்டுமொத்தத்தில் எல்லா குறைபாடுகளும் ஒருங்கிணைந்து, பொருளாதார வளர்ச்சியை முடக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவீதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி (GST) வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்து போயிருக்கிறது. அதே நேரத்தில் பல மாநிலங்களின் வருவாய் பன்மடங்கு பெருகியுள்ளது. இனி அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
இது இப்படியே போனால், மிகப்பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புண்டு.
படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது? தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஓரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால், இதுபோன்ற விளைவுகள்தானே ஏற்படும்?
ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய 'விஜய் அலை', இப்போது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓர் இடைத்தேர்தலுக்கு வீதி வீதியாக ஒரு முதலமைச்சர் செல்ல வேண்டிய நிலை உருவாவதிலிருந்தே, அன்று உருவானது ஒரு தற்காலிகமானது என்பதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ‘வெறுப்பு’ மட்டும்தான் என்பதும் தெரிகிறது.
மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?
தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே, பிற வருவாய்களும் தானாகவே குறையும் என்பதுதான் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கும். முந்தைய ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுக் காலத்தில் வாங்கிய கடனைக் காட்டிலும், இவர்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படப் போகும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன் இருப்போம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.10.2026
@thirumaofficial அண்ணா, Dalit Panthers of India (DPI) ல் இருந்து வந்திருக்கிறீர்கள்... நீங்கள் அப்படி பட்டியல் சமூகத்திலுள்ள பிற சமூகங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் பார்க்க மாட்டீர்கள். ஆனால், வன்னியரசுக்கு கட்சி பதவியின் மீது ஆசை வந்துவிட்டது. அவர் பறையருக்கு மட்டும் செய்வதைப் போல செய்கிறார்.
@IUMLTNOfficial தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சாள் முனையில் RSS சங்கமம் நிகழ்ச்சி நடந்ததே. IUML கட்சியை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற ஆரமித்துவிட்டானர். பதவிக்காகவா இந்த கட்சி தொற்றிவிக்கப்பட்டது? அமித்ஷாவை பார்த்து விட்டு வந்தவர்கள் தான் TVK வில் உள்ளனர்.