#கடல்_வணிகத்தில்_மாமன்னர்கள்
கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சோழர்களின் கடல் ஆளுகை குறித்த
"கடல் வணிகத்தில் மானன்னர்கள்" எனும் நவீன மேடை நாடக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...1/1
ஐநாவில் ஒரு தமிழனின் ஆர்ப்பாட்டம். ஓங்கி ஒலித்த தமிழ் மொழி!!
எகிப்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலநிலை மாற்ற மாநாட்டில், ஐநா பேச்சுவார்த்தையில் மக்கள் பங்கேற்பை வலியுறுத்தி பாமகவின் பசுமைத் தாயக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்.
💐👌🎉💯💥
#PasumaiThaayagam#PMK#AnbumaniRamadoss
சேலம் மேற்கு தொகுதி, 1வது கோட்டம், பெரிய மோட்டூர் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் (இரா. அருள்) தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் ஒதுக்கீடு செய்து மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு #ஸ்மார்ட்_வகுப்பறை வழங்கி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேனா வழங்கினேன் ...
உங்களுக்கு உறுதுணையாகவும் அனைத்து மாவட்டங்களிலும் வன்னியர் சமூக மக்கள் இருக்கும் இடங்களும் கிராமங்களின் பெயர்களும் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டால்தான் இந்த வெள்ளாளர் வந்தேறிகளுக்கு வரலாற்று திருடுவது நிறுத்துவார்கள் @vimalvarman6
என்னுடைய 42 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வன்னியர்கள் ஒரு கிராமமாகவே வாழ்கின்றனர் தென் மாவட்டங்களிலும் திருநெல்வேலி தென்காசி விருதுநகர் மதுரை தேனி ராஜபாளையம் சிவகங்கை திண்டுக்கல் கரூர் திருச்சி @vimalvarman6 வரலாற்றுத் திருடர்கள்முகத்திரையை கிழிப்பதற்கு