ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் விரைவாக அதிமுகவிலிருந்து 15 பேர் வெளியில் வரப் போகிறார்கள்
இதெல்லாம் பழனிச்சாமிக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை
நேற்று கூட அதிருப்தி MLA க்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் என்ன நடக்க போகுதுன்னு எனக்கு தெரியல
நல்ல வேலையா எடப்பாடி பழனிச்சாமி என்னைய கட்சியை விட்டு நீக்கிட்டார்
தப்பித்து வந்து இங்கு வருவாய்துறை அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இல்லை என்றால் நானும் முன்னாள் அமைச்சராக இருந்து வாயைப் பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும்
அதிலும் பழனிச்சாமிக்கு எதிராக உட்கார வைத்து விட்டார்கள் சட்டமன்றத்தில் நான் எங்கு இருக்கிறேன் பார் என்று சொல்லும் வகையில் அவருக்கு எதிராக உட்கார்ந்து இருக்கிறேன்
எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் விஜயை போல் ஒருவரை பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன் ❤️
Savukku thinks he is some supreme authority who can blabber whatever he wants.Most of the time, he creates his own story and expects people to believe. Good common people have started to understand this. Virtual warriors stop giving him the visibility.
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்!
பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி எனத் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையில் பயணிக்கும் வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு ,பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யும் உன்னதச் செயலைச் செவ்வனே ஆற்றி வருகிறது.
பெரியாரின் பெயரை வெறும் பெயரளவில் சொல்லிக்கொண்டு, ஆபாச அரசியலை அடிநாதமாகக் கொண்ட கட்சிகளுக்கு மத்தியில், பெண்களின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பதில் தவெகவின் பாங்கும் பங்கும் அளப்பரியது.
கொள்கை என்பது வெறும் சொல் அல்ல; செயல்! அந்தக் கொள்கைப் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியே வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்!
திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம்!
21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார்.
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?
குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது!
மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை.
வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!
இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
Though the national media and people from every corner of the country are praising the CM’s speech, I feel the respect he is receiving today are long overdue. Glad, the world is finally beginning to see and understand the person he has always been ❤️
Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஓங்குபுகழ் தமிழுக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பொதுவானவர். அத்தகைய பெருமானுக்குக் காவி வர்ணம் பூசி, ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கும் பாஜகவின் முயற்சிகள், அறத்திற்கு எதிரானவை, கண்டனத்திற்கு உரியவை.
தமிழ் மண்ணுக்கு என்றே ஓர் அழிக்க முடியாத அறம் இருக்கிறது. பொங்கு தமிழுக்கும் பொங்கு தமிழர்க்கும் இன்னலும் தீதும் விளைவிப்பது போல நடந்துகொண்டால் என்னவாகும் என்பதை உலகமே அறியும்.
இனிவரும் காலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தமிழக மக்கள் எப்போதும் போல அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இன்றும் என்றும் தமிழக வெற்றிக் கழகம், தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக நிற்பதை ஓர் அறம் சார்ந்த நிலைப்பாடாகவே கொண்டிருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Being anil in 2026 is the biggest blessings one could get, What a year for all the fellow Anil's,
Won 2026 Election ✅
Jana Nayagan ✅
By-election ✅
And, all the campaigns & road shows, fans get to see him everyday, PEAK DAYS