தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு R.C கோபி அவர்கள் - திருச்சி ஸ்ரீரங்கம் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
#HBDPeriyar140#Periyar140#ThanthaiPeriyar#எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகரம் சார்பாக #பேரறிஞர் அண்ணா அவர்களின் 110 வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
#HBDAnna#Annadurai#அண்ணாதுரை#எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
#அஇஅதிமுக ஜெ #தீபா அணி
https://t.co/TBOEJa1Mvy
அஇஅதிமுக (ஜெ தீபா அணி) எம் ஜி அர் அம்மா தீபா பேரவை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரட்சி மற்றும் குளச்சல் நகரட்சி நிர்வாகிகளுக்கு _ தீபா அம்மா அவர்களின் ஆணைக்குயிணங்க மாவட்ட செயலாளர் Sk.சக்திவேல் பிரபு நியமன படிவம் வழங்கியபோது ,,
சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக #பேரறிஞர் அண்ணா அவர்களின் 110 வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
#HBDAnna#Annadurai#எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
#அஇஅதிமுக ஜெ #தீபா அணி
#AIADMK#JDEEPA
https://t.co/WIBbnZw7eM
கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக நாகர்கோவிலில் #பேரறிஞர் அண்ணா அவர்களின் 110 வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் திரு.சக்திவேல் பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
#HBDAnna#Annadurai#அண்ணாதுரை#எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை