அன்பின் பெருக்கம் அருள்..!
அன்பின் பேராழம் காதல்...!!
காதல் ஓய்வதில்லை...
காதல் முறிவதில்லை...
காதல் வீழ்வதில்லை...
காதல் சாவதில்லை. ..
காதல் பொய்ப்பதில்லை...
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...💓
@thirumaofficial
புரட்சியாளர் அம்பேத்கர், மார்க்ஸ் பெரியார் ஆகியோரின் கருத்தியல்களை மக்களுக்குச் சொல்லி பயிற்றுவித்து அவர்களை அரசியல்படுத்திக் கொண்டிருக்கிறார் எங்கள் தலைவர். இங்கிருந்து ஒருவர் தவெகவிற்கு செல்கிறார் என்றால் எங்கள் தலைவரை விட அதிகமாக விஜய் அவர்கள் அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் பற்றி பேச வேண்டும்..
பேசுவாரா?🔥🔥
#ஆளூர்ஷாநவாஸ்
ஒரு இயக்கத்தின் தலைவர் தன் கட்சியின் கொள்கைத் தலைவர்களை எதிர்கால தலைமுறையினருக்கு எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிந்தித்து ஆற்றும் உரை....
தலைவர்🔥🔥
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நடந்த குடியரசு தின விழாவில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை குறிப்பிடாமல் உரையாற்றிய அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் . அமைச்சரின் இத்தகைய செயலை கண்டித்து 'பாபாசாகேப் அம்பேத்கர்கே ஜெய்' என்று முழங்கிய பெண் வனத்துறை அதிகாரி.
"I don't care if I get suspended, but I will not apologize. Even if they make me unload sand trucks or do manual labor, I will do it. But I will not let Babasaheb's identity be erased. He should accept his mistake".
- Madhavi Jadhav #JaiBhim@beemji