Breaking
சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் புத்தகங்களை வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல்
வெறும் 300 ரூபாய் மதிப்பில் உள்ள புத்தகங்களை 1500 ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்
இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முக்கியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் புத்தகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்
முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏன் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது
உண்மையில் இதில் ஊழல் நடந்திருக்குமேயானால் அந்த ஊழலை செய்தது யார் திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? அல்லது இருவரும் சேர்ந்தா?
ஊழலை செய்தது யார்? அவர்களுக்கு தண்டனை எப்போது?
முதல்வர் நேரடியாக திறந்து வைத்த ஒரு திட்டத்தில் இப்படியான ஊழல் நடந்திருக்கிறது என்றால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை!
அதுவும் ஜனவரி மாதமே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் என்றால் நிச்சயமாக அனைவருக்குமே இது தெரிந்திருக்கும் ஆனாலும் மறைத்திருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது?
Is anyone who says "prices are skyrocketing in Tamil Nadu" getting arrested, it seems?
Well, shall we check if prices are actually skyrocketing in Tamil Nadu?
All of these are provided with data sourced from the Union Ministry of Statistics and leading financial management institutions:
September 2025: Inflation was under control (Very low)
* National Level (1.54%):
* Inflation was at its lowest level in over 8 years.
* In other words, prices of goods and services hardly increased at all; food prices even began to drop.
* In Tamil Nadu (0.25%):
* Inflation in Tamil Nadu was significantly lower than the national average.
* Without any major change in the prices of goods, prices were completely under control.
Now, coming to the present:
September 2026:
* In Tamil Nadu (6.81%):
* Price rise in Tamil Nadu was recorded at a level significantly higher than the national average (5.54%).
This is the most critical point:
Among all major states in India, Tamil Nadu recorded the highest price rise in September 2026.
Key conclusion derived from these statistics:
* In 2025: Daily living expenses and prices of goods for the public did not rise and were completely under control.
* In 2026: As of the same month of September, prices of goods and services increased rapidly, leading to a sharp rise in inflation.
கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லாத வழக்கில் திமுக கவுன்சிலர் சரவணன் என்பவரை தனிப்படை அமைத்து பரபரப்பாக கைது செய்து நீதிமன்றத்தில் மண்ணை கவ்வி இருக்கிறது தவெக தரப்பு !
பொதுவெளியில் ஒருமையில் பேசியதற்கு கைது செய்ய முயன்றால் ஒரு மூன்று கோடி பேரை கைது பண்ற மாதிரி இருக்கும் !
ரொம்ப ஆடாதிங்க ! ஏற்கனவே ஆடியவர்களை பார்த்தாவது திருந்துங்க @TVKVijayHQ
அனைவரும் இந்த அரசுக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை தொடங்க வேண்டியது அவசியம்..
மனநலம் சரியில்லாத , அதிகார வெறி உச்சம் கொண்ட ஒரு கும்பல் ஆட்சி நடக்கிறது - அதன் விளைவு அரசுக்கு எதிராக எவர் கருத்து தெரிவித்தாலும் கைது செய்யும் ஒரு அடக்குமுறை திமிரை காவல்துறையை ஏவிவிட்டு செய்கிறது இந்த அரசு..
விஜய் அரசு, அதன் அமைச்சர்கள் நாளுக்கு நாள் இந்த வெறியின் உச்சத்திற்கு செல்கிறார்கள்..
தனக்கு எதிராக எவர் இருந்தாலும் அவனை அழிக்க துடிக்கும் எண்ணம் இவர்கள் அழிவின் தொடக்கம்..
BREAKING | தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
#SunNews | #TVK | #Kalaiyarasan | #MKStalin
இரண்டு நாட்களாகத்தான் இந்த காணொளி அதிக கவனம் பெற்றது. விலைவாசி உயர்வைத் தெளிவாக இவர் எடுத்துரைத்தார்,
இன்று காலை காவல்துறையால் இழுத்து செல்லப்பட்டிருக்கிறார் அதுவும், வேறொரு Instagram Fake ID ஒன்றில் பதிவிடப்பட்ட Comment-காகவா?
தமிழ்நாடு சூழல் மிக கேவலமாக செல்கிறது
🚨 தி ஹிந்து, ஞானேஷ் & மோடி மீது பெரிய குற்றச்சாட்டை கூறியுள்ளது🔥
(கட்டாயம் படித்து பகிரவும்)
61,059 வாக்காளர் நீக்க விண்ணப்பங்கள். தேர்தல் அதிகாரிகளே தாக்கல் செய்தனர். ஒன்றுகூட காரணம் குறிப்பிடவில்லை. 💀
→ படிவம் 7 என்பது ஒரு வாக்காளரின் பெயருக்கு ஆட்சேபனை தெரிவித்து அதை நீக்கப் பயன்படும் படிவம்.
→ கர்நாடகாவில் குறைந்தபட்சம் 61,059 படிவம் 7-கள் தேர்தல் அதிகாரிகளின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டன. இது அனைத்து படிவங்களில் மூன்றில் ஒரு பங்கு.
→ ஒன்றுகூட காரணம் குறிப்பிடவில்லை. சட்டப்படி, காரணம் இல்லாத ஆட்சேபணை நிராகரிக்கப்பட வேண்டியது.
→ இந்தப் படிவங்களில் பெயர் உள்ள அதிகாரிகள், அமைப்பு தானாகவே அவற்றை உருவாக்கி அவர்களின் டிஜிட்டல் கையொப்பத்துடன் செய்துள்ளது என்று கூறுகின்றனர்.
→ எனவே அதே இயந்திரம் ஆட்சேபணை எழுப்பி, அதே இயந்திரம் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது.
→ ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை அதிகாரிகள் 192 படிவங்கள் மட்டுமே தாக்கல் செய்தனர்.
→ பின்னர், ஆட்சேபணை காலம் முடிந்த பிறகு 60,800-க்கும் மேற்பட்ட படிவங்கள் வந்தன.
→ கடைசி நாளில், அக்டோபர் 22-ல் அதிகாரிகள் 10,105 படிவங்கள் தாக்கல் செய்தனர்.
→ சோதனைகளில், காலக்கெடு முடிந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட படிவங்களுக்கும் பெயர்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்தன.
→ நீக்கத்திற்கு முன் கட்டாயமான விசாரணை அறிவிப்புகள் வழங்கப்பட்டனவா என்பது தெளிவாக இல்லை.
இப்போது புள்ளிகளை இணைக்கவும்.
அதிகாரிகள் இந்தப் படிவங்களை தாங்களே நிரப்பவில்லை என்கின்றனர். “அமைப்பு” தானாகவே அவர்களின் கையொப்பத்துடன் செய்தது என்கின்றனர்.
இந்த அமைப்பு யாருடையது? தேர்தல் ஆணையத்தின்.
தேர்தல் ஆணையத்தை யார் நடத்துகிறார்? ஞானேஷ் குமார்.
எனவே ஒரு மென்பொருள் அதிகாரிகளின் பெயரில், காரணம் இல்லாமல், காலக்கெடு முடிந்த பிறகு வாக்காளர்களை நீக்குகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
வாக்காளர் அல்லது பொதுமக்கள் யாரும் ஏன் என்று சரிபார்க்க முடியாது.
நினைத்துப் பாருங்கள்.
யாரோ உங்கள் கையொப்பத்தை காசோலையில் போலி செய்கிறார்கள்.
வங்கி, “கவலைப்பட வேண்டாம், அமைப்பு தானாகவே செய்தது” என்கிறது.
நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்பே பணம் போய்விட்டது.
மக்களின் வாக்குக்கு இதேதான் நடக்கிறது.
இது SIR அல்ல.
இது சத்தம் இல்லாமல் உங்களது வாக்குகளை நீக்கம் செய்வது.
ஞானேஷ் குமார் ஜி, உங்கள் மென்பொருள் அதிகாரிகளின் பெயரில் நீக்கப் படிவங்களில் கையெழுத்து போடச் சொன்னது யார்?
மோடி, காரணம் இல்லாமல், காலக்கெடு முடிந்த பிறகு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த “அமைப்பு” யாருக்காக வேலை செய்கிறது? 🔥🔥🔥
இது தி ஹிந்து மற்றும் தொடர்புடைய அறிக்கைகளின் அடிப்படையிலான செய்தி. உண்மை நிலையை சரிபார்க்க அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பார்க்கவும்.
#Dravida_Senai
WATCH | Dear Indians, this is how local body elections are being conducted in Andhra Pradesh.
She is former AP Health Minister and YSRCP leader @vidadalarajini.
This is how the NDA government led by @ncbn is behaving in Andhra Pradesh. Imagine the plight of an ordinary citizen.
Democracy in Andhra Pradesh has become a BIG JOKE!
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என அரசாணை பிறப்பித்த ஓர் திட்டத்திற்கான
இடத்தை தேர்வு செய்யப்பட்டது குறித்த எந்த தகவலும் பொது அதிகார அமைப்பில் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு
இந்த நூற்றாண்டில் இவ்வளவு நேர்மையான/வெளிப்படையான ஒர் ஆட்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை
வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐💐
7g படத்தில சோனியா “ அது எப்படிடா ஒருத்தனுக்கு எந்த திறமையும் இல்லாம இருக்கும் சொல்லும்
ஆனா அப்படி வாழ்க்கையில படிப்பும் வரல.,நடிப்பும் வரல.,managing skill,administrative skillsனு எதுவுமே வராம இப்படி ஒருத்தன் நம்மள சாகடிக்கிறான்
10 வயசு புள்ளக்கு இருக்க IQ கூட இல்ல