Opening up of TASMAC shops in TN from June 14 shows us a couple of things
- The priorities of this govt over a common man’s welfare
- The promises of @arivalayam when they were in the opposition (against TASMAC) & the all the drama they did then.
Complete summersault today 🤷♂️
அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும்!
#31YearsOfInjustice#StandWithArputhamAmmal
ஜூன் 14 முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறக்க போவது
- ஒரு தனி மனிதனின் நலனை விட அரசாங்கத்திற்கு இருக்கும் அக்கறை எதுவென்றும்
- எதிர்க்கட்சியாக, டாஸ்மாக்கிற்கு எதிராக @arivalayam கொடுத்த வாக்குறுதிகளும், நடத்திய நாடகங்களும், இன்று அடிக்கும் அந்தர்பல்டிகளும் தெளிவாகியுள்ளன
🤦♂️
கொரோனா பலிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி -திமுக அமைச்சர்.
கொரோனாவில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 1கோடி கொடுக்கச் சொன்ன���ர் ஸ்டாலின். இப்போது திமுக அரசு 1ரூபாய் கூட நிவாரணம் தரத் தயாராக இல்லை!
கேள்வி கேட்க மீடியாவும் தயாராக இல்லை.
தமிழுக்கும் இடமுண்டு!
தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான கோவின�� இணையத்தளத்தில் தமிழ் மொழி இல்லாததை கடந்த 4-ஆம் தேதி சுட்டிக்காட்டினேன். இப்போது கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி வழி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க!
சொன்னது: எனது நூல்களை, எந்தத் திட்டத்தின் கீழும் வாங்க ���ூடாது - தலைமைச் செயலாளர் #இறையன்பு ஐஏஎஸ்
செய்தது: தமிழ்நாட்டின் 12524 ஊராட்சிகளுக்கும், 1000 கணக்கான நகர நூலகங்களுக்கும் அரசு செலவில் திமுகவின் #முரசொலி & #திமுக குடும்ப நாளிதழ்கள் கட்டாய விற்பனை
#DMK #தமிழ்நாடு #MKStalin
தன் இன விடுதலைக்காக தன்னை���ும் தன் குடும்பத்தையும் அரப்பணித்த தலைவர் பிரபாகரனுக்கு பெயர் பயங்கரவாதி
தன் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்கவும் மகன் பேரனுக்கு பதவி வாங்கவும தன்னை நம்பிய மக்களை வைவிட்டவர்கள் ��மிழன தலைவர்கள்
காலக்கொடுமை.
#TamilsPrideLTTE