@Geodamin இத்தனை பெரிய திட்டத்தை அறிவிக்க என்ன தேவை எதற்காக PPP ,என்று சட்டசபையில் விவாதிக்க வில்லை. பொதுமக்கள் கருத்துக் கேட்பும் இல்லை. இந்தியாவில் வேறு எங்குமே PPP முறை இல்லை.
TNEB சேர்மனாக இருந்த ராஜேஷ் லக்கானி கருத்து PSP Project White Elephant 👇 +1
@Gokul_151980@anbuvijay தற்போது தமிழ்நாட்டில் தமிழர்கள் மில்லியனியல் ஜென்Z தலைமுறையில் நிறைய பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது வேதனை அளிக்கும் உண்மை .
தமிழக நிதி அமைச்சர் தமிழ் கவலை அளிக்கிறது. வேறு யாரையாவது விட்டு படிக்க சொல்லி இருக்கலாம்.
@sidheshv@SavukkuOfficial@MarieWilson_TVK Great very few take note of Current liabilities shall be part of overall debt of Electricity and Transport . White paper knowingly omit to show less figure . In fact TNEB total Debt + Liabilities as on Mar 2025 is ₹4 Lakh Crores , white paper says ₹2.15 Lakh Crores .
@SavukkuOfficial I wondered these filthy press and media not at all not published anything about TRANSPORT and Electricity department deteriorating financial status . It is pity all irreversible things done in last 5 years burdening state finances forever .
Thanks to Our great Press and Media
@SavukkuOfficial Low floor buses cost three times then ordinary buses , consumes two times diesel , EV buses per KM assured day KM quota for many years , bus not owned by MTC , all these are cash cow for DMK at the cost of state exchequer.
Can above decision be reversed ? Is it possible ?
@MaridhasAnswers@tamizhkumran காலம் காலமாக இது தானே நிலைமை. ஒரே மாதத்தில் கெட்டு விட்டதா ? அங்கே வேலை செய்யும் அரசு மருத்துவர்கள் பாம்பு கடி மருந்து வேண்டும் என்று கேட்டுள்ளார்களா ? அரசு ஒரு
கொடுக்கவில்லையா ? அப்படி கொடுக்கவில்லை என்றால் இந்த பிரச்சனை அந்த ஊர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மாநில பிரச்சனை
@deltatwitz@Vasisubha1 International loans may be 20% , balance Govt bonds and securities and Banks . . One thing need to worry Metro CMRL phase 1& Ph 2 together comes around ₹50 Lakh Crores in USD terms need be repaid in USD with interest 50 Years . Literally they pledge future generations life .
@Vasisubha1@V_Senthilbalaji மின்வாரிய செலவுகளை கவனித்து அதை சமாளிக்கும் வகையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்ய உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ( TNERC) தனது ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தான் மின் வாரியத்திற்கு இவ்வளவு கடன் ஏற்பட்டுள்ளது. Action should be taken on TNERC Members
@Vasisubha1@V_Senthilbalaji இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அரசு மின் வாரியத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த தொகை ₹ 1.5 லட்சம் கோடி , அதன் பிறகும் கடன் + நடப்பு பொறுப்புகள் ₹4 லட்சம் கோடி. இது 2025 வரை . 2026 ல் எவ்வளவு என்று தெரியாது. வெள்ளை அறிக்கை முழுமையாக இல்லை. குறைத்து காட்டி இருக்கிறார்கள்.
@sureshkalipandi Total TNEB கடன் + நடப்பு பொறுப்புகள் as on 31st March 2025 : 4 Lakh Crores . Seems that they undervalue it in white paper . Similarly Transport and other PSU debt should be verified.
@Vasisubha1 எல்லாம் தெளிவாக வெள்ளை அறிக்கை வந்திருக்கிறது. தமிழக மக்களில் எத்தனை பேர் அதை படித்து விவாதிப்பார்கள் . தங்கள் தினப்படி வாழ்க்கையை பாதிக்கும் மாநில பொருளாதாரம் பற்றி யார் பேசுவார்கள்?
அதை பற்றி மக்களுக்கு எந்த புரிதலும் இல்லை என்பதால் நானே கடந்த 5 வருடங்களில் காலி செய்தார்கள்.
@DrVaathi Politicians corrupt money , Police higher officials linked real estate , additionally goondas ruled real estate market are the main reasons for chennai real estate high prices. Most of the land pockets are hoarded by few peoples . Govt should enforce land ceiling act .
@raavanamavan7 Here PSU Debt 3.25 Lakhs crores is wrong . Just TNEB Debt + Current Liabilities as on March 2025 is ₹4 Lakh Crores + Transport ₹75,000 Crores , plus Sovereign Guarantee offered . Still the list is not exhaustive .
@raavanamavan7 Transport Income ₹25 Per Km Expenditure ₹75 Per KM , How Bought Low floor buses cost 4 times normal buses , consumes diesel 2 times normal buses , AC buses still more .Good commission in purchasing new buses . All For what ? basically increase Real estate prices for son in law
@SSync11773@ananthtc@DocRGM_ No , in the Name of SM implementation whole TNEB has to be mortgaged to the SM contracting companies . We know how private companies increase employment? They take all contracting staff with minimal strength.
On the other hand permanent Assessors around 3000 Loose job .
@ananthtc@DocRGM_ Isolated Individual problems and critical Corporate problems are dealt with their own priorities. TNEB has crucial problems to be solved before diving into another huge new problem SM . As insider we know the status of the whole organisation.
@ananthtc@DocRGM_ Yes this is imagination of central planners without taking note of ground reality . SM itself will not reduce electricity losses . In TamilNadu already billing efficiency is near 100% . Theft minimal . There are more priorities than SM for improving TNEB .
@DocRGM_ Another reason in SM tender there is one worst condition that all current bill revenue collected will be routed through SM contracting companies accounts as escrow after they collected their monthly service charges then only balance amount flow to TANGEDCO . Is it fair ?
@DocRGM_ Existing meters no monthly service charge , Smart meters ₹100+ monthly service charge + Billing services &30 per meter per month. After 200 Units free ~2 Crores services Bi Monthly bill 0️⃣. For them EB has to pay )130+ per month per service ,This is basic reason discord SM 👇