சல்லி சல்லியா விஜய் பிம்பத்தை நொறுக்கிட்டீங்களே🔥🔥
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு சில பெண் அணில்ஸ் முட்டு கொடுக்க முடியாத நிலைமையை நினைச்சா 😂😂
#இடைத்தேர்தல்_பரிபாதம்
@Pokkiri_Victor உங்கள் சகோதரர் விஜய்யிடம் NTK பற்றிப் பேசுமாறு கூறுங்கள். நீங்கள் DMK-வுடன் அரசியல் செய்துவிட்டு, ADMK மற்றும் NTK-வை 'பலர் என்று கூறுகிறீர்கள்; அப்படியானால் அவர் என்ன செய்வார்?
சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் - 2026 மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளர்கள் - கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!