Most imp now : கஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை,தேங்காய் விலையை வாத திறமையால் குறைக்க முயற்சிக்க இது சரியான தருணம் அல்ல.நியாயமான விலை கொடுப்போம் மனிதத்தில் உயர்ந்து நிற்போம் . உடனடியாக கொள்முதல் செய்ய கீழ் கண்ட எண்களில் Nimal: 6374484149 guna 8800391662
வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் இறந்துபோன பறவைகளை அப்புறப்படுத்தாமல் சரணாலயத்தை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவோடு தொற்று நோய் பாத்திப்பும் உள்ளது அதிகாரிகள் செய்யாவிட்டாலும் தன்னார்வலர்கள் அதனை அப்புறப்படுத்தி உதவி செய்யுங்கள்🙏🙏
#SaveDelta#BounceBackDelta
ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே.#GajaCyclone#SaveDelta#WeNeedToStandWithDelta
#SaveDelta குழந்தைகளின் பசியாற்றுவதற்காவது உதவுங்கள் 😑🙏🏽🙏🏽
#SaveVedaranyam பெரும்பாலன மக்களின் கையிருப்பு உணவுகளும் முடிந்துவிட்டது இனி எங்கள் மக்கள் உங்களின் நிவாரண பொருட்களை நம்பி 🙏🏽🙏🏽
#GajaCycloneUpdate
@stylepaandi O.S மணியன் அமைச்சரோட கார் சந்தோஷத்துனால அடித்து நொறுக்கப்பட்டதா ???
இத்தனைக்கும் அமைச்சர் எங்க ஊரு அவருக்கே மெத்தனம் அப்புறம் எங்க ஜி அரசுக்கு புரியபோகுது
#save_delta கஜா புயலின் பாதிப்பால் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் ஏறத்தாழ 35 கிராமங்கள் அடிப்படை உதவியின்றி தவிக்கின்றனர்.
அலச்சியத்தில் #தமிழ்நாடு_அரசு
தங்களால் இயன்ற உதவியை செய்து மீட்டெடுப்போம் டெல்டாவை #SaveDelta