கோவை(கி) மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதி, குறிச்சி நகரத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிவைத்து, குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் @arivalayam சார்பில் ஊரடங்கு கால நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். நன்றி. @DmkSenathipathi
எந்த ஒரு மதமும் பாகுபாடு, பிரிவினை ஏற்படுத்த அடிப்படையாய் இருக்கக்கூடாது. பகுத்தறிவைக் கொண்டு செயல்பட்டு சமூக நீதியை காப்பதே திமுகவின் நோக்கம். இந்த நேர்காணலில் திமுக ஒரு 'நாத்திக கட்சி' என்ற பிரபலமான & பிழையான கருத்துகளை மீண்டும் தெள���வுபடுத்த வாய்ப்பு கிடைத்தது
கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றாமல், புதிய திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களை மறந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை, மக்கள் மறக்க வேண்டும் - திமுக தலைவர் திரு @mkstalin அவர்கள்
திருவரங்கம், திருச்சி
#VoteForDMK