வாழ்த்துகள் வாழ்த்துகள்! 🎉
100 நாள் சாதனைக்கு வாழ்த்துகள்!
😂என்ன சாதனை என்று கேட்காதீர்கள்
அது அடுத்த 100 நாளில் தெரியும்!😏🔥
#100dayofvettrika
Warm thanks to😌 cinematographer @samooham
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
DIVERSION POLITICS
Route Formula 🤡
முதலில் ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பு.
↓
கொஞ்சம் கடுமையாக விமர்சனம் பண்ணு.
↓
எதிர்ப்பு வந்ததும்… DELETE பண்ணு.
↓
அதுக்கப்புறம் உடனே ஒரு “BIT” POST போடு.
↓
Meme + Comedy + Unrelated Content = DISTRACTION
↓
மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பு.
↓
கடைசியில் ஒரு புதிய NARRATIVE உருவாக்கு.
அவ்வளவுதான்…
Political Diversion-க்கான Perfect Route Formula ரெடி! 🤡
மக்கள்:
“முதலில் என்ன நடந்தது?”
அவர்:
“அதை விடுங்க… இந்த புதிய post-ஐ பாருங்க!” 🤡
இதையெல்லாம் பார்த்த பிறகுதான்…
அடடா… இவர் எப்படி இங்கே வந்தார் என்பதே இப்போதுதான் புரிகிறது!🤔
@Michel_Offl nalla panraa man nee 🥳